தமிழ் சினிமாவில் நாம் அனைவர்க்கும் தெரிந்த ஒரு விஷயம் என்ன வென்றால் தமிழ் சினிமா உலகில் நடிகைகளின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருந்து வருகிறது.அதிலும் தற்போது முன்னணி நடிகைகளுக்கு கூட படங்களில் வாய்ப்பு கிடைக்காமல் பல வளர்ந்த வரும் நடிகைகளுக்கு படங்களின் வாய்ப்பு குவிய தொடங்கி வருகிறது.அந்த வகையில் குறிப்பிட்ட மொழி சினிமா துறையில் அறிமுகமாகி பின் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிறகு ஜொலித்து வரும் நடிகைகள் ஏறலாம்.அதிலும் மலையாளத்தில் இருந்து சொல்லவே தேவை இல்லை நயன்தாரா முதல் இப்போது உள்ள அனுபமா பரமேஸ்வரன் வரை மலையாள மொழி இருந்து வந்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தார்கள்.மேலும் அதிலும் மக்கள் தனது நடிப்பின் மூலம் கவர்ந்தவர் நடிகை நித்யா மேனன்.இவர் தமிழில் அறிமுகமான முதல் படமான 2011 ஆம் ஆண்டு வெளியான வெப்பம் படம் மூலம் அறிமுகமாகினார்.அந்த படத்திற்கு பிறகு வெகுவாக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.
இந்நிலையில் நடிகை நித்யா மேனன் அவர்கள் உடல் பருமனாக இருந்து இவர் நடுவில் உடல் இடையை குறைத்து வெளியிட்ட புகைப்படமானது சமுக வலைத்தளங்களில் பரவி வந்தது.மேலும் தற்போது நடிகை நித்யா மேனன் அவர்கள் தற்போது தனுஷ் அவர்களுடன் இணைந்து திருச்சிற்றம்பலம் என்னும் படத்தில் நடித்துள்ளார்.
மித்ரன் ஜவஹர் இயக்கிய படமானது அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது.இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை நித்யா மேனனின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.அதில் அவர் உடல் பருமனாக காட்சியளிக்கிறார்.அதனை கண்ட ரசிகர்கள் வாயை பிளந்துள்ளர்கள்.
Home சினிமா செய்திகள் chubby யா சூப்பரா இருந்தீங்க!! இப்போ தொப்பையும் தொந்தியுமா என்ன இப்படி ஆகிட்டாங்க!! வைரலாகும் புகைப்படங்கள்!!