படு ஒல்லியாக ஆள் அடையலாம் தெரியாமல் மாறிப்போன நடிகை நித்யா மேனன்!! அடேங்கப்பா என வாயடைத்து போன ரசிகர்கள்!!

0
230

தமிழ் சினிமாவில் நாம் அனைவர்க்கும் தெரிந்த ஒரு விஷயம் என்ன வென்றால் தமிழ் சினிமா உலகில் நடிகைகளின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருந்து வருகிறது.அதிலும் தற்போது முன்னணி நடிகைகளுக்கு கூட படங்களில் வாய்ப்பு கிடைக்காமல் பல வளர்ந்த வரும் நடிகைகளுக்கு படங்களின் வாய்ப்பு குவிய தொடங்கி வருகிறது.அந்த வகையில் குறிப்பிட்ட மொழி சினிமா துறையில் அறிமுகமாகி பின் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிறகு ஜொலித்து வரும் நடிகைகள் ஏறலாம்.அதிலும் மலையாளத்தில் இருந்து சொல்லவே தேவை இல்லை நயன்தாரா முதல் இப்போது உள்ள அனுபமா பரமேஸ்வரன் வரை மலையாள மொழி இருந்து வந்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தார்கள்.nithya menonமேலும் அதிலும் மக்கள் தனது நடிப்பின் மூலம் கவர்ந்தவர் நடிகை நித்யா மேனன்.இவர் தமிழில் அறிமுகமான முதல் படமான 2011 ஆம் ஆண்டு வெளியான வெப்பம் படம் மூலம் அறிமுகமாகினார்.அந்த படத்திற்கு பிறகு வெகுவாக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.nithya menonமேலும் இவருக்கு தமிழில் வரிசையாக படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் பிற மொழி சினிமா துறையிலும் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.nithya menonஇந்நிலையில் நடிகை நித்யா மேனன் அவர்கள் உடல் பருமனாக இருந்து இவர் நடுவில் உடல் இடையை குறைத்து வெளியிட்ட புகைப்படமானது சமுக வலைத்தளங்களில் பரவி வந்தது.மேலும் தற்போது தனது இன்ஸ்ட்கிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆள் அடையாளமே தெரியாம மாறிட்டார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Nithya Menen (@nithyamenen)

 

View this post on Instagram

 

A post shared by Nithya Menen (@nithyamenen)

 

View this post on Instagram

 

A post shared by Nithya Menen (@nithyamenen)

 

View this post on Instagram

 

A post shared by Nithya Menen (@nithyamenen)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here