தல அஜித்தை போல கார் ரேஸ்சில் கலக்கும் பிரபல தமிழ் நடிகை!! அட இவங்கதானா வேற லெவல்!! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!! யார் தெரியுமா!! நீங்களே பாருங்க!!

0
137
nivetha pethuraj

தமிழ் சினிமாவில் 2016 ஆம் ஆண்டு வெளியான ஒரு நாள் கூத்து என்னும் படம் மூலம் சினிமா துறையில் கதாநாயகியாக களம் இறங்கியவர் நடிகை நிவேதாபேத்துராஜ்.இவர் அப்படத்தில் வளர்ந்து வரும் நடிகரான தினேஷ் அவர்களுடன் இணைந்து தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.மேலும் அதனை தொடர்ந்து இவர் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.இந்நிலையில் நடிகை நிவேதாபேத்துராஜ் அவர்களுக்கு அடுத்தடுத்து படங்களில் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.மேலும் இவர் அப்படத்திற்கு பிறகு பல முன்னணி தமிழ் சினிமா நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.Actress nivetha pethurajஇவர் தமிழ் மற்றும் தெலுங்கு என படங்களில் நடித்து வருகிறார்.மேலும் நடித்து வெளியான படங்களான பொதுவாக எம்மனசு தங்கம் டிக்டிக்டிக் சங்கதமிழன் போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் நடிகைகள் நடிப்பை தாண்டி பலரும் பல துறைகளில் சாதித்து வருகிறார்கள்.Actress nivetha pethurajஅவ்வாறு இருக்க நடிகை நிவேதா அவர்களும் தல அஜித்தை போலவே கார் ரேசில் கலந்து கொண்டுள்ளார்.மேலும் Formula race போட்டியில் கலந்து கொண்டு தனது முதல் கட்ட பயிற்சியை முடித்து அதற்காக சான்றிதழை பெற்றுள்ளார்.மேலும் அதன் புகைப்படங்களை தனது சமுக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.Actress nivetha pethurajஅதனை கண்ட ரசிகர்கள் தல அஜித் போலவே இவருக்கும் கார் ரேஸில் ஆர்வம் உள்ளது என கூறிவருவதுடன்.அவரின் இம்முயற்சிக்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.அப்புகைப்படங்கள் கீழே உள்ளது.nivetha pethurajnivetha pethuraj

 

View this post on Instagram

 

A post shared by Nivetha Pethuraj (@nivethapethuraj)

 

View this post on Instagram

 

A post shared by Nivetha Pethuraj (@nivethapethuraj)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here