நடிகை நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட புகைப்படம்?? புட்ட பொம்மா புட்ட பொம்மா என கமெண்ட் அடிக்கும் ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!!

0
167

தமிழ் சினிமா தற்போது வளர்ந்து வரும் நடிகைகளின் வரிசையில் இடம் பிடித்து இருக்கும் பல நடிகைகள் மத்தியில் தனகென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருக்கிறார் நடிகை நிவேதா பெத்துராஜ்.மேலும் இவர் தனது பயணத்தை பிரபல் மாடலாக ஆரமித்து பின்பு சினிமா துறையில் முன்னணி நடிகையாக ரசிகர்கள் மத்தியில் வளம் வருகிறார்.மேலும் இவர் தமிழில் அறிமுகமான படமான 2016 ஆம் ஆண்டு ஒரு நாள் கூத்து என்னும் படம் மூலம் அறிமுகமாகி அந்த படம் மூலம் இவருக்கு தமிழ் சினிமாவில் படங்களின் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.Actress nivetha pethurajஅதன் பிறகு இவருக்கு ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து அதன பின்னர் இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு அதிகரித்தது.இவர் பொதுவாக எம்மனசு தங்கம் என்னும் படத்தில் நடித்துள்ளார்.Actress nivetha pethurajஇவர் தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.மேலும் இவர் தற்போது பல படங்களில் நடித்து வரும் இவர் தனது சமுக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போட்டோசூட் புகைப்படங்களை அல்லது வீடியோகளை வெளியிட்டு வருகிறார்.அண்மையில் நடிகை நிவேதா பெத்துராஜ் அவர்கள் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படமானது ரசிகர்கள் கண்ணில் சிக்கியுள்ளது.மேலும் அதை கண்டவர்கள் புட்ட பொம்மா என கமெண்ட்களை குவித்து வருகிறார்கள்.அந்த வைரலாகும் புகைப்படம் கீழே உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Nivetha Pethuraj (@nivethapethuraj)

 

View this post on Instagram

 

A post shared by Nivetha Pethuraj (@nivethapethuraj)

 

View this post on Instagram

 

A post shared by Nivetha Pethuraj (@nivethapethuraj)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here