முதல் முறையாக ட்ரான்ஸ்பரென்ட் புடவையில் நிவேதா தாமஸ்!! புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்!!

0
192

சினிமாவில் தற்போது எல்லாம் நடிகைகள் எளிதில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விடுகிறார்கள்.மேலும் இவர் பிரபலமாக முக்கிய காரணமாக இருந்து வருவது சமுக வலைத்தளம் தான்.அவ்வாறு பல விதமான போட்டோசூட்களை நடத்தி ரசிகர்களை கவர்ந்து விடுகிறார்கள்.இப்படி ஒரு நிலையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளாக வளம் வருபவர்கள் பலர் நடிகை மீனா தொடங்கி தற்போது பேபி அணிகா வரை கோலிவுட் துறையில் வலம் வருகிறார்கள்.மேலும் அவ்வாறு இருக்க குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நிவேதாதாமஸ்.Nivetha thomasநிவேதாதாமஸ் அவர்கள் தமிழ் சினிமாவில் 2008 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான குருவி என்னும் படம் மூலம் அறிமுகமானார்.அதனை தொடர்ந்து இவர் மலையாள மொழியிலும் தெலுங்குவிலும் படங்களை நடித்து வந்தார்.இவர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான தர்பார் படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்து இருப்பார்.Nivetha thomasஇவர் தற்போது பல படங்களில் நடித்து வரும் நிவேதாதாமஸ் அவர்கள் தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போட்டோஷூட் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருபவர்.அண்மையில் இவர் transparent புடவையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் வாயைபிளந்துள்ளர்கள்.nivetha thomasnivetha thomas

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here