தமிழ் சின்னத்திரை தொலைக்காட்சியில் இருந்து வெள்ளித்திரைக்கு பல நடிகர்கள் நடிகைகள் படையெடுத்து வருகிறார்கள்.மேலும் அவ்வாறு இருக்க தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்களில் ஒன்றில் தொகுப்பளினியாக பணியாற்றி பின்பு சீரியல் தொடர்களில் நடிகையாக நடித்து பிறகு வெள்ளித்திரையில் குணசித்திர நடிகையாக வளம் வருகிறார் நடிகை தேவதர்ஷினி.இந்நிலையில் இவர் சீரியல் நடிகரான சேட்டன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.மேலும் இவர்கள் இருவருக்கும் பெண் குழந்தை உள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் வெளியாகி வெற்றிநடை போட்ட படமான 96 படத்தில் துணை நடிகையாக நடித்துள்ளார்.மேலும் இப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி த்ரிஷா மற்றும் பலர் நடிதுள்ளர்கள்.மேலும் இதில் சிறு வயது கதாப்பாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி இருப்பார்கள் கௌரி கிஷான் நியத்தி கடம்பரி.
தற்போது குழந்தையாக இருந்த இவர் வளந்து பெண்ணாக மாறியுள்ளார்.மேலும் இவரின் சமீபத்திய புகைப்படமானது இணையத்தில் வெளியாகியுள்ளது.அதில் அவர் சற்று கவர்ச்சியாக உடை அணிந்து காட்சியளித்துள்ளார்.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் என்ன இப்படி இறங்கிட்டாங்க என கமெண்ட்களை குவித்து வருகிறார்கள்.
Home சினிமா செய்திகள் அட 96 படத்துல நடிச்ச இந்த பொண்ண நியாபகம் இருக்கா!! அடேங்கப்பா இப்போ வளந்து ஹீரோயின்...