பலூன் வைத்து போட்டோசூட் நடத்திய என்னை அறிந்தால் பட நடிகை பார்வதி நாயர்!! காலாய்க்கும் நெடிசன்கள்!! புகைப்படம் உள்ளே!!

0
225

தமிழில் சினிமாவில் தற்போது உள்ள பல வளர்ந்து வரும் நடிகைகள் ரசிகர்களை தங்களது முதல் படத்தின் மூலமாகவே கவர்ந்து விடுகிறார்கள்.மேலும் அவர்கள் அனைவரும் தற்போது சமுக வலைத்தளங்களை பயன்படுத்தி புது விதமான போட்டோசூட்களை வருகிறார்கள்.மேலும் அந்த வகையில் பல நடிகைகள் தற்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தும் வருகிறார்கள்.மேலும் அவ்வாறு மலையாள சினிமா துறையில் அறிமுகமாகி அங்கு உள்ள ரசிகர்களை கவர்ந்து வந்தவர் நடிகை பார்வதி நாயர்.மேலும் இவர் தமிழில் அறிமுகமான முதல் படம் பிரபல தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் அவரின் நடிப்பில் ஹிட்டன திரைப்படம் தான் என்னை அறிந்தால்.parvathi nairஅதில் தமிழ் சினிமாவின் பல முன்னணி பிரபலங்கள் நடிதுள்ளர்கள்.மேலும் அந்த படத்தை இயக்கியவர் கெளதம் வாசுதேவ் மேனன்.அந்த படத்தில் அருண்விஜய் அவர்களுக்கு ஜோடியாக மக்களை வெகுவாக கவர்ந்தார்.மேலும் நடிகை பார்வதி நாயர் அவர்களுக்கு அந்த படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் படங்களின் வாய்ப்பு குவிய தொடங்கியது.parvathi nairமேலும் இவர் நடித்த படங்களான உத்தம வில்லன் கோடிட்ட இடங்களை நிரப்புக என்கிட்டே மோததே என வரிசையாக படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக இடம் பிடித்தார்.நடிகை பார்வதி அவர்கள் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம் கன்னடம் மொழி சினிமா துறைகளிலும் படங்களை நடித்துள்ளார்.இந்நிலையில் நடிகை பார்வதி நாயர் அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்டகிராமில் ஆக்டிவாக இருந்து வருபவர் அவ்வபோது தனது போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு வருபவர்.அண்மையில் நடிகை பார்வதி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Parvati Nair (@paro_nair)

 

View this post on Instagram

 

A post shared by Parvati Nair (@paro_nair)

 

View this post on Instagram

 

A post shared by Parvati Nair (@paro_nair)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here