தமிழ் சினிமாவில் முன்பு ஒரு சில நடிகைகள் மட்டுமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று பின்பு பிரபலமாகிறார்கள்.அனால் தற்போது உள்ள காலகட்டத்தில் பலரும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள்.அந்த வகையில் தமிழில் என்னை அறிந்தால் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர்.அப்படமானது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் அவர்களின் நடிப்பில் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான படமாகும்.என்னை அறிந்தால் படமானது அஜித் ரசிகர்கள் மத்தியிலும் மற்றும் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது.அதனை தொடர்ந்து நடிகை பார்வதி நாயர் அவர்களுக்கு உத்தமவில்லன் மாலை நேரத்து மயக்கம் என பல படங்களில் நடித்துள்ளார்.இவர் சினிமா துறையில் அறிமுகமானது என்னவோ மலையாளத்தில் தான் அனால் தற்போது இரண்டு சினிமா துறையுளையும் படங்களில் நடித்து வருகிறார்.
இவர் தற்போது தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் நடிகை பார்வதி நாயர் அவர்கள் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் நடித்து வருகிறார்.இவர் தற்போது கிளமாரான போட்டோசூட்களை நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் இவரின் நீச்சல் குளத்தில் இருக்குமாறு புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.அப்புகைப்படம் கீழே உள்ளது.