தளபதி விஜய்க்கு ஜோடியா நடிக்க ஆசை தான்?? பிரபல நடிகை ஓபன்டாக்!! வைரலாகும் வீடியோ உள்ளே!!

0
152

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல நடிகர்கள் வளம் வருகிறார்கள்.மேலும் அதிலும் தங்களுக்கு என்று ஒரு தனி ரசிகர்களை வைத்துள்ளர்கள்.அதிலும் குறிப்பாக பல அஜித் விஜய் மற்றும் இவர்கள் தற்போது சினிமா துறையை கலக்கி வருகிறார்கள்.மேலும் அவ்வாறு இருக்க தளபதி விஜய் அவர்கள் தமிழ் சினிமாவில் மண்ணாக இருந்து வருகிறார்.மேலும் நடிகர் விஜய் மட்டுமல்லாமல் இப்போது சினிமா துறையை கலக்கி வரும் எந்த ஒரு நடிகரும் ஆரம்பத்தில் படங்களில் வாய்ப்பு இல்லாமல் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தற்போது சினிமாவை கலக்கி வருகிறார்கள்.நடிகர் விஜய் அவர்கள் 1992 ஆம் ஆண்டு வெளியான நாளையதீர்ப்பு என்னும் படம் மூலம் அறிமுகமாகி இன்று வரை பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.மேலும் நடிகர் விஜய் அவர்களின் அண்மையில் வெளியாகி வெற்றிநடை போட்டுக்கொண்டு இருக்கும் படமான மாஸ்டர் இந்த கொரோனா காலத்தில் வெளியாகி வெற்றிநடைபோட்டுக்கொண்டு இருக்கிறது.மேலும் இந்நிலையில் இவரின் அடுத்த படம் பிரபல இயக்குனர் நெல்சன் இயக்குகிறார் என அறிவிப்பு வந்த  நிலையில் பலரும் ஆர்வமாக இப்படத்தில் யார் எல்லாம் நடிக்க போகிறார்கள் என ரசிகர்கள் ஆர்வமாக பார்த்து வருகிறார்கள்.இந்நிலையில் தற்போது இளசுகளின் மனதில் கனவு கன்னியாக வளம் வரும் நடிகையான பூஜா ஹெக்டே அவர்களின் பெயர் அடிபட்டு வந்தது.இந்நிலையில் தளபதி 65யில் கதாநாயகியாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் அண்மையில் நடிகை பூஜா கலந்து கொண்ட இன்டர்வியூ ஒன்றில் மீண்டும் தமிழில் நடிக்க ஆர்வமாக காத்துகொண்டு இருக்கிறேன் எனவும் மேலும் விஜயுடன் நடிக்க நான் ஆசைப்பட்டு இருக்கிறேன் என கூறியுள்ளார்.மேலும் அந்த வீடியோ கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here