ரம்பாவுடன் நடிகை பூனம் பாஜ்வாவை ஒப்பிட்ட ரசிகர்?? அதற்கு அவர் கொடுத்த பதில்!! ஆச்சிரியத்தில் ரசிகர்கள்!!

0
178

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை ரம்பா.அவர் சினிமா துறையில் நடித்து வந்த காலகட்டத்தில் அவருக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளவர்.இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வந்தவர்களை இப்போது உள்ள இளம் நடிகைகளுடன் ஒப்பிடும் வழக்கம் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.அவ்வாறு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருபவர் நடிகை பூனம் பாஜ்வா.இவர் தமிழில் அறிமுகமான முதல் படம் 2008 ஆம் ஆண்டு வெளியான சேவல் படம் மூலம் அறிமுகமானார்.அந்த படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்கள் மத்தியில் மனதில் இடம் பிடித்தார்.Actress poonam bajwaமேலும் அதன் பிறகு வரிசையாக இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.இவர் நடித்து படங்களான தெனாவெட்டு கச்சேரி ஆரம்பம் தம்பிக்கோட்டை என பல வெற்றி படங்களில் பல முன்னணி தமிழ் சினிமா நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.Actress poonam bajwaஇவர் தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழி சினிமா துறைகளிலும் படங்களை நடித்துள்ளார்.இவர் தெலுங்கு மலையாளம் கன்னடம் என அணைத்து மொழிகளிலும் நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்களை தான் வசம் வைத்துள்ளார்.இந்நிலையில் நடிகை பூனம் பாஜ்வா அவர்களுக்கு குப்பத்து ராஜா படத்திற்கு பிறகு எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்கவில்லை.பூனம் அவர்கள் தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராமில் ஆக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போட்டோஷூட் மற்றும் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருபவர்.அண்மையில் நடிகை பூனம் பாஜ்வா அவர்கள் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ரம்பாவுடன் ஒப்பிட்டுள்ளார்கள்.அதற்கு அவர் பதில் அளித்துள்ளார்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Poonam Bajwa (@poonambajwa555)

 

View this post on Instagram

 

A post shared by Poonam Bajwa (@poonambajwa555)

 

View this post on Instagram

 

A post shared by Poonam Bajwa (@poonambajwa555)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here