தனது காதலரை அறிமுகபடுத்தி இளசுகளின் நெஞ்சில் கல்லை இறக்கிய நடிகை பூணம் பஜ்வா?? வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

0
202

சினிமா துறையில் நடிகைகள் அறிமுகமாவதற்கு முன்னால் அனைவரும் வெவ்வேறு தொழில்களில் வல்லமை படைத்த பிறகு தான் அதன் மூலம் வாய்ப்பு கிடைத்தே தற்போது முன்னணி நடிகைகளாக அல்லது நடிகராகவோ வளம் வருகிறார்கள்.அதிலும் குறிப்பாக பல நடிகைகள் மாடலாக இருந்தே சினிமாவில் கால் தடம் பதிதுள்ளர்கள்.அந்த வகையில் இப்போது இருக்கும் பல நடிகைகள் மற்றும் நடிகர்களும் பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள்.அங்கு இருக்கும் சினிமா துறையில் அறிமுகமாகி பிறகு தமிழில் முன்னணி நடிகையாக மாறி விடுகிறார்கள்.Actress poonam bajwaஅந்த வகையில் 2008 ஆம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான சேவல் மூலம் அறிமுகமாகி தற்போது தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்து உள்ளவர் நடிகை பூணம் பஜ்வா.இவர் தமிழில் சேவல் படத்திற்கு பிறகு இவர் இளைஞர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.Actress poonam bajwaமேலும் இவருக்கு படிபடியாக படங்களின் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.இவர் நடித்து வெளியான படங்களான தெனாவட்டு,கச்சேரி ஆரம்பம்,தம்பிகோட்டை என பல படங்களில் நடித்துள்ளார்.மேலும் இவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு,மலையாளம்,கன்னடம் என அனைத்து மொழி சினிமா துறையில் நடித்து அந்த மொழி ரசிகர்களை தான் வசம் ஈர்த்தார்.Actress poonam bajwaநடிகை பூணம் அவர்கள் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் அவ்வபோது தனது ஹாட் புகைப்படத்தினை வெளியிட்டு வருவர்.அண்மையில் இவர் தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் ஷாக்காகி உள்ளர்கள்.அந்த பதிவு கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here