நீச்சலுடையில் புகைப்படம் வெளியிட்ட பூனம்பஜ்வா!இதுக்கு பேருதான்போட்டோஷூட்டா?!!!

0
110
poonam

இன்ஸ்டாகிராம்செயலியில் தங்களது புகைப்படங்களை வெளியிட்டு திரைப் பட வாய்ப்பிற்காக காத்திருக்கும் பல நடிகைகளில்ஒருவர்தான்பூனம்பாஜ்வா.இவர் 1989ஆம் ஆண்டு ஒரு பஞ்சாபி குடும்பத்தில் மும்பையில் பிறந்தார். இவருடைய அப்பா அமர்ஜீத்சிங் ஒரு கடற்படை அதிகாரி. இவருக்கு தயா என்ற தங்கை இருக்கிறார்.poonambajwaபள்ளி படிக்கும் காலத்திலேயே இவர் மாடலிங் செய்து வந்துள்ளார். , 2005ல் மிஸ் புனே பட்டம் வென்றார். அதன்பின்னர் ஒரு ராம்ப்வாக் பேஷன் ஷோவில் இவரது பெர்பாமன்ஸ் பார்த்துவிட்டு தெலுங்கு இயக்குனர் ஒருவர் இவரை படத்தில் நடிக்க வைத்தார்.2005ஆம் ஆண்டு ‘ஏமாற’ என்றதெலுங்கு படத்தில் தனது 16 வயதில் 12ஆம் வகுப்பு படிக்கும் போது அறிமுகம் ஆனார்.Actress poonam bajwaஇவர் சினிமாவிற்கு வந்த பிறகு தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என அனைத்து மொழிப்படங்களிலும்நடித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு சுந்தர்.Cயின் அரண்மனை 2,முத்தினகத்திரிக்காய்,ஆகிய இரு படங்களில் கடைசியாக நடித்தார் அதற்குப் பிறகு இவருக்கு தமிழில் எந்த ஒரு பட வாய்ப்பும்அமையவில்லை.poonamnajwaஇவர் கடைசியாக தெலுங்கில் ஒரு படத்தில் நடித்தார். அதன்பிறகு எந்த பட வாய்ப்பும்வராத காரணத்தினால் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை 20 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். தினசரி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவது அவரது வழக்கம். இவர் சமீபத்தில் நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் இருப்பது போல் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களைவெகுவாககவர்ந்துள்ளார். தற்போது வரை எந்த ஒரு பட வாய்ப்பும் இன்றி பட வாய்ப்புக்காககாத்துக்கொண்டிருக்கிறார்.poonambajwa

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here