சினிமா திரையை பொறுத்த வரை பல நடிகைகள் தற்போது அறிமுகமாகி எளிதில் தங்களுக்கு என்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்து விடுகிறார்கள்.அவ்வாறு இருக்கையில் பல முன்னணி நடிகைகளுக்கு கூட தற்போது சினிமா துறையில் படங்களில் வாய்ப்பு கிடைப்பதில்லை என்றே சொல்ல வேண்டும்.மேலும் பல இளசுகளின் மனதில் கனவு கன்னியாக வளம் வருபவர் நடிகை பிரனிதா சுபாஷ்.இவருக்கு அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் படங்களின் வாய்ப்பு கிடைக்கவில்லை.நடிகை பிரனிதா சுபாஷ் அவர்கள் தமிழில் 2011 ஆம் ஆண்டு வெளியான உதயன் என்னும் படம் மூலம் அறிமுகமானார்.அதனை தொடர்ந்து இவர் தமிழில் ஒரு சில படங்களே நடித்து உள்ளார்.இவர் அதன் பின்னர் தமிழில் நடித்து வெளியான படங்களான மாஸ் ஜெமினிகணேசனும்சுருளிரஜனும் போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது நடிகர்களுக்கு மற்றும் நடிகைகளுக்கு சத்தமில்லாமல் திருமணம் நடந்து முடிந்து வந்த வண்ணம் உள்ளது.மேலும் இந்த கொரோன காலகட்டத்தில் அவ்வாறே நடக்கும் நிலையில் நடிகை பிரனிதா அவர்களுக்கும் திருமணம் முடிந்தது.
மேலும் அச்செய்தியை தனது சமுக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.மேலும் நிதின் ராஜேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் அவரது திருமண பத்திரிக்கையை பதிவிட்டுள்ளார்.அதில் அவர் திருமணத்திற்கு அழைக்காததற்கு மன்னித்து விடுங்கள்.கொரோன காரணமாக எப்போது நடக்கும் என எங்களால் முடிவு செய்ய முடியவில்லை என கூறியுள்ளார்.
Home சினிமா செய்திகள் சத்தமில்லாமல் நடந்து முடிந்த சூர்யா பட நடிகையின் திருமணம்?? திருமணத்திற்கு பிறகு வெளியான மன்னிப்பு கடிதம்!!...