தென்னிந்திய சினிமா துறையில் முன்னணி நடிகைகளாக பலர் வளம் வருகிறார்கள்.மேலும் அதில் ஒரு சில நடிகைகளுக்கு என்றுமே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்க தான் செய்கிறது.அதிலும் குறிப்பாக பல நடிகைகள் தற்போது எல்லாம் எளிதில் ரசிகர்களை ஈர்த்து விடுவதுண்டு.அவ்வாறு இருக்க தமிழில் 2009 ஆம் ஆண்டு வெளியான வாமணன் என்னும் படத்தில் நடிகர் ஜெய் அவர்களுடன் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.அப்படத்தில் தனது சிறப்பான நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்களை ஈர்த்தார்.மேலும் அப்படத்தை தொடர்ந்து நடிகை பிரியாஆனந்த் அவர்களுக்கு படிப்படியாக படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.மேலும் நடிகை பிரியாஆனந்த் அவர்கள் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை நடித்துள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தெலுங்கு ஹிந்தி மலையாளம் என அணைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவர் தற்போது பல படங்களில் நடித்து வரும் நிலையில் இவர் தனது சமுக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போட்டோசூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோகளை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருபவர்.அண்மையில் இவர் தனது பின்னழகு தெரியும் படி வெளியிட்ட புகைப்படத்தில் சற்று உடல் இடை கூடி குண்டாக காணப்பட்டார்.அதனை கண்ட ரசிகர்கள் ஷாக்காகி உள்ளார்கள்.
Home சினிமா செய்திகள் அட நடிகை பிரியா ஆனந்ந்தா இது?? உடல் இடை கூடி ஆளே மாறிட்டாங்க!! வெளியான புகைப்படம்!!...