தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகைகளும் ஒரு காலகட்டத்தில் சின்னத்திரையில் இருந்து வந்தவர்கள் தான்.அதிலும் நயன்தாரா வில் ஆரமித்து தற்போது சின்னத்திரை நயன்தாரா என மக்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகை வாணி போஜன் வரை அனைவரும் தங்களைது நடிப்பின் மேல் உள்ள ஆர்வத்தினால் தற்போது வளர்ந்து வரும் நடிகைகள் பட்டியலில் இருக்கிறார்கள்.அவ்வாறு சின்னத்திரையில் ஒளிபரப்பு ஆகி வந்த சீரியல் தொடரான கல்யாணம் முதல் காதல் வரை என்னும் தொடரின் மூலம் அறிமுகமானார் நடிகை ப்ரியா.இவர் அந்த சீரியலில் நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மனதில் இடம் பிடித்தார்.மேலும் அந்த தொடருக்கு பிறகு இவருக்கு வரிசையாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படமான 2017 ஆம் ஆண்டு வெளியான மேயாத மான் மூலம் வெள்ளித்திரையில் நடிகையாக அறிமுகமானார்.மேலும் அந்த படத்தில் நடித்ததன் பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் அளவில்லா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.
மேலும் இவர் அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இவர் நடித்து வெளியான படங்களான கடைக்குட்டி சிங்கம் என நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை ப்ரியா பவானி சங்கர் அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்டகிராமில் ஆக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருபவர்.அண்மையில் நடிகை ப்ரியா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன இவ்ளோ ஸ்லிம்மாகிவிட்டார் என வாயை பிளந்துள்ளர்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
View this post on Instagram
View this post on Instagram