தமிழ் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு செல்லும் நடிகைகள் தமிழ் சினிமாவில் இருந்து வந்தாலும் அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் ஜொலிப்பது இல்லை.அனால் சில நடிகைகள் சீரியல் தொடர்களின் மூலம் பல இளைஞர்கள் மனதில் கனவு கன்னியாக இருப்பதும் உண்டு.அந்த வகையில் தமிழ் சினிமாவில் தற்போது ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் படங்களின் வாய்ப்பு கிடைத்து வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருபவர் நடிகர் ப்ரியா பவானி.மேலும் இவர் சின்னத்திரையில் தனது தடத்தை பதித்து தற்போது பெருமளவில் வளர்ந்து நிற்கிறார்.அந்த வகையில் நடிகை ப்ரியா அவர்கள் தமிழில் மக்கள் மத்தியில் அறிமுகமுகமான முதல் சீரியல் ஆனா கல்யணம் முதல் காதல் வரை என்னும் தொடரின் மூலம் அறிமுகமாகினார்.மேலும் அந்த தொடரில் தனது நடிப்பால் பலரின் அதரவு பெற்று படிபடியாக இவருக்கு வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.
மேலும் இவர் வெள்ளித்திரையில் தனது முதல் படமான மேயாத மான் மூலம் அறிமுகமாகி தமிழில் எண்ணற்ற ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.மேலும் அதன் பிறகு இவர் நடித்த படங்களான கடைகுட்டி சிங்கம்,மொன்ஸ்டர் என பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
அந்த வகையில் நடிகை ப்ரியா சங்கர் அவர்கள் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.அவர் தனது சமுக வலைத்தள பக்கத்தில் அக்டிவாக இருந்து வருபவர்.அண்மையில் தனது போட்டோசூட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் வாயை பிளந்து போயுள்ளர்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் நீச்சல் குளத்தில் இருந்த படி நடிகை ப்ரியா பவானி சங்கர் வெளியிட்ட புகைப்படம்?? வாயை பிளந்த...