“உங்கள கல்யணம் பண்ணிக்கனும்னா என்ன பண்ணனும் என கேட்ட ரசிகர்” அதற்கு பிரியா பவானி சங்கர் என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமா!! ஷாக்காண ரசிகர்கள்!!

0
169

சினிமா துறையை தற்போது பல நடிகைகள் கலக்கி வருகிறார்கள் என்றே கூற வேண்டும்.அவ்வாறு இருக்க சின்னத்திரையில் இருந்து தற்போது வெள்ளித்திரைக்கு பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் படையெடுத்த வண்ணம் இருந்து வருகிறார்கள்.அதில் குறிப்பாக கோலிவுட் துறையில் சின்னத்திரையில் பல சீரியல் தொடர்களில் நடித்து மக்கள் மனதை கவர்ந்த பல நடிகைகளான வாணிபோஜன் முதல் ப்ரியாபவானிசங்கர் வரை அனைவரும் எளிதில் வெள்ளித்திரையில் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து விடுகிறது.அந்த வகையில் தற்போது முன்னணி நடிகையாக வளம் வரும் நடிகை ப்ரியாபவானிசங்கர் அவர்கள் ஆரம்ப காலகட்டத்தில் சின்னத்திரையில் ஒளிபரப்பான சீரியல் தொடர்களின் மூலமாகவே ரசிகர்களை கவர்ந்தார்.Actress priya bhavani sankarஇவர் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக தான் இவரை மக்களுக்கு அடையலாம் தெரியும்.அதன் பிறகு இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான வெற்றி தொடரான கல்யாணம் முதல் காதல் வரை என்னும் சீரியல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று அதன் மூலமே சினிமாவில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.Actress priya bhavani sankarஇந்நிலையில் நடிகை ப்ரியாபவானிசங்கர் அவர்கள் மேயாத மான் படத்தில் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.மேலும் அதனை தொடர்ந்து இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார்.தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்கள் நடிகை ப்ரியாபவானிசங்கர்.Actress priya bhavani sankarஇப்படி ஒரு நிலையில் ஒரு இவர் தனது சமுக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருபவர்.அண்மையில் ரசிகர்களிடம் இவர் கலந்துரையாடலை நடத்தியுள்ளார்.அதில் ஒரு ரசிகர் ஒருவர் உங்களை திருமணம் செய்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என கேட்டதற்கு அவர் பதில் ஒன்றை அளித்துள்ளார்.அந்த பதிவின் புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here