ஒரு வீடியோ வில் மூலம் புகழின் உச்சிக்கே சென்றவர் நடிகை பிரியா அவர்கள், இவர் மலையாள சினிமாவில் நடித்து வெளியான படமான ஒரு அடர் லவ் வில் ஒரு காட்சியின் மூலம் இந்திய முழுவதும் பேசப்பட்டார்.அந்த வீடியோவில் புருவங்களை தூக்கி முகபாவனைகளை வைத்து ஒரே இரவில் டிரென்டிங் ஆனார்.இவர் தனது நடிப்பின் மூலம் ஒரு அடர் லவ் படத்தில் நடித்து அதன் மூலம் சினிமாவில் நடிகையாக தனகென்று ஒரு இடத்தை பிடித்தார்.மேலும் அந்த படத்திற்கு பிறகு இவருக்கு பிரபல பாலிவுட் சினிமா துறையில் படங்களின் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.
இந்நிலையில் நடிகை ப்ரியா அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கத்தில் கிட்டத்தட்ட 70 லட்சம் ரசிகர்கள் அவரை பின்பற்றி வருகிறார்கள்.மேலும் இவருக்கு பாலிவுட் சினிமாவில் நடிக்க விருந்த படமான ஸ்ரீ தேவி பங்களா என்னும் படத்தில் மறைந்த நடிகை ஸ்ரீ தேவி அவர்களின் வாழ்கை வரலாறு பற்றிய படத்தில் நடித்து இருந்தார்.
அந்த படத்தில் சற்று மோசமான ஆடைகளில் நடித்து இருந்தார்.மேலும் அதை அவரது கணவரான போனி கபூர் அவர்கள் ஸ்ரீதேவிஎ அவர்களை அவதுறு செய்வது போல் உள்ளது என போலீஸில் புகார் அளித்தார்.மேலும் அதனை தொடர்ந்து பல பிரச்சனைகள் அடுத்து அடுத்து அவருக்கு வர தொடங்கியது.
நடிகை ப்ரியா அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்டகிராமில் அக்டிவாக இருந்து வருபவர் அவ்வபோது தனது போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு வருபவர்.அண்மையில் இவர் வெளியிட்ட கிளாமர் போஸ் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.அந்த புகைப்படம் கீழே உள்ளது.