ஒரு வீடியோவல் ஒரு இரவில் உலகம் முழுவதும் ட்ரெண்ட ஆனா நடிகை தான் ப்ரியா பிரகாஷ் வாரியர்.இவர் மலையாளத்தில் வெளியான படமான ஒரு அடார் லவ் என்னும் திரைப்படத்தில் இடம் பெற்ற காட்சி ஒன்று இணையத்தில் வெளியானது அதில் இவர் அவரது முக பாவனைகளின் மூலம் தனது கண்ணை அடித்துக்காட்டி ரசிகர்களை அவரது வசம் ஈர்த்தார்.அந்த ஒரு வீடியோவின் மூலம் இவருக்கு கிடைத்த ரசிகர்களின் பட்டாளம் ஏராளம்.அதன் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.மேலும் அந்த ஒரு ஆடார் லவ் படமானது மலையாளத்தில் வெளியாகி அந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதன் மூலம் இவருக்கு மலையாளத்தில் மட்டுமல்லாமல் ஹிந்தி சினிமா துறையில் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.மேலும் ஹிந்தியில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து அந்த படம் ஹிந்தி சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.இவர் ஹிந்தியில் நடித்த படமான மறைந்த முன்னணி நடிகையாக ஸ்ரீ தேவி அவர்களின் வாழ்கை படமான ஸ்ரீ தேவி பங்களா என்னும் படத்தில் நடித்து உள்ளார்.
இவர் ஒரு அடார் லவ் படத்திலேயே சில முத்தக்காட்சியில் நடித்துள்ளதை அடுத்து இவர் ஹிந்தி படத்தில் நீச்சல் உடையில் நடித்து இருந்தார்.மேலும் அதனால் அவருக்கு சில பிரச்சனைகள் கிளம்பியது.மேலும் நடிகை ப்ரியா அவர்களுக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து பிஸியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை ப்ரியா அவர்கள் தனது தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் அவ்வபோது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருபவர்.அண்மையில் நடிகை பிரகாஷ் வாரியர் அவர்கள் சற்று கிளாமர் உடையில் போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.மேலும் அதை கண்ட ரசிகர்கள் பாலிவுட் சினிமா போனதுக்கு அப்புறம் இப்படி ஆகிடீங்களே என கூறி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் கண்ணழகி ப்ரியா வாரியரா இது?? பாலிவுட் போனதுக்கு அப்புறம் கிளாமர் போட்டோவா வருதே என ரசிகர்கள்!!