அட டாக்டர் பட நடிகை பிரியங்கா மோகனா இது?? என்ன இப்படி இருக்காங்க!! நம்பவே முடியலையே-வெளியான புகைப்படம்!! ஆச்சரியமான ரசிகர்கள்!!

0
77

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து இருப்பவர் நடிகர் சிவாகார்த்திகேயன்.மேலும் இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.மேலும் இவர் நடிப்பில் வெளியான அணைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.அண்மையில் நடிகர் சிவாகார்த்திகேயன் நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளியான படம் டாக்டர்.priyanka mohanஇப்படமானது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.இப்படத்தை பிரபல இயக்குனர் நெல்சன் அவர்கள் இயக்கியுள்ளார்.டாக்டர் படத்தில் பிரியங்கா அர்ச்சனா யோகிபாபு என பல முன்னணி சினிமா பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளார்கள்.priyanka mohanமேலும் இப்படத்தில் கதாநாயகியாக நடித்து இளசுகளின் மனதை கொள்ளையடித்தவர் நடிகை பிரியங்கா மோகன்.இவர் முதன் முதலில் கன்னட படம் ஒன்றில் அறிமுகமானார்.மேலும் டாக்டர் படத்தில் இவரது நடிப்பும் இவரின் கியூட்டான அழகும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.இந்நிலையில் இவர் சிவகர்த்திகேயனுடன் இணைந்து டான் படத்தில் நடித்து வருகிறார்.priyanka mohanநடிகை பிரியங்கா மோகன் அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருபவர்.அடிகடி தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருபவர்.இவரின் பழைய புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.தனது கல்லூரி காலத்தில் இருக்கும் புகைப்படம் அது.அதனை கண்ட ரசிகர்கள் இது யாருன்னு தெரியுதா என மீம்களை உருவாக்கி பரப்பி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here