தற்போது உலகம் முழுவதும் இந்த கொரோன நோயினால் பல மக்கள் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகிறார்கள்.கிட்டத்தட்ட ஏழு மாதம் ஊரடங்கினால் மக்கள் அனைவரும் வீட்டில் இருந்த படி தங்களது பொழுதை கழித்து வந்தார்கள்.மேலும் இந்த கொரோனாவால் பல மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.மேலும் பல மக்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் இந்த நோயினால் இவ்வுலகை விட்டு மறைந்தும் போனார்கள்.அந்த வகையில் நம்மை பெரிதும் சோகத்தில் ஆழ்த்தியது எஸ்பிபி அவர்களின் மறைவு தான்.மேலும் இந்நிலையில் நடிகை ராய் லட்சுமி அவர்கள் வீட்டில் அவரது தந்தை மறைந்து விட்டார்.இந்த செய்தியானது ரசிகர்களை பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் நடிகை ராய் லட்சுமி.இவர் கோலிவுட் துறையில் தனது முதல் படமான 2005 ஆம் ஆண்டு கற்க கசடற என்னும் படத்தின் மூலம் அறிமுகமாகினார்.அதன் பின்னர் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க தொடங்கி பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு,கன்னடம்,மலையாளம் என பல மொழி சினிமா துறையில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.இந்நிலையில் நடிகை ராய் லட்சுமி அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கங்களில் அக்டிவாக இருந்து வருபவர்.
அவர் தனது தந்தையை பற்றிய உருக்கமான பதிவு ஒன்றை அவரது புகைப்படத்துடன் எழுதியுள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறிவருகிறார்கள்.மேலும் இந்த செய்தியை அறிந்த திரையுலகினர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
Home Uncategorized பிரபல நடிகை லக்ஷ்மி ராய் வீட்டில் நேர்ந்த சோகம்?? திரையுலகினர் அஞ்சலி!! ஆறுதல் கூறி வரும்...