தெலுங்கு சினிமா துறையில் பல படங்களில் நடித்து அந்த சினிமா துறையில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை ராஷிகா.இவர் அந்த மொழி சினிமா துறையில் பல படங்களை நடித்து இருந்தாலும் இவர் அறிமுகமான முதல் படமான 2013 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான மெட்ராஸ் கபே என்னும் படம் மூலம் அறிமுகமாகி ஹிந்தி சினிமா ரசிகர்கள் ஈர்த்தார்.இவர் அதன் பின்பு படிபடியாக ஹிந்தியில் படங்களில் நடிக்காமல் தெலுங்கு மொழி பக்கம் பல படங்களை நடித்து உள்ளார்.நடிகை ராஷி கண்ணா அவர்கள் ஹிந்தி, தெலுங்கு என நிறுத்தாமல் பல மொழிகளில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.
அந்த வகையில் இவர் தமிழில் அறிமுகமான முதல் படமான 2018 ஆம் ஆண்டு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்களின் நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் மூலம் எண்ணற்ற ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக இடம் பிடித்தார்.அதன் பிறகு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்ததை ஒட்டி இவருக்கு தமிழ் சினிமா துறையில் வரிசையாக படங்களின் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.
அதன் பிறகு இவர் நடித்து வெளியான படங்களான அடங்க மறு,அயோகியா,சங்க தமிழன் என பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.மேலும் இவர் தற்போது தமிழில் சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.இந்நிலையில் இவர் தனது சமுக வலைத்தளங்களில் எப்போதும் அக்டிவாக இருந்து வருபவர்.
அவ்வபோது தனது போடோஷூட் மற்றும் வீடியோகளை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருவர்.இந்நிலையில் நடிகை ராஷி கண்ணா அவர்கள் கடற்கன்னியை போல் உடை அணிந்து கிளாமர் போஸ் ஒன்றை கொடுத்துள்ளார்.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் வாயை பிளந்து உள்ளார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.