பாலிவுட் துறையில் பிரபல முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை ராதிகா அப்தே.இவர் அத்துறையில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் முன்ன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த அவர்களுடன் இணைந்து நடித்து வெளியான படம் கபாலி.இப்படமானது தமிழில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது என்றே சொல்லவேண்டும்.கபாலி படத்தை பிரபல இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் இயக்கியுள்ளார்.மேலும் அதனை தொடர்ந்து தோணி வெற்றி செல்வன் படத்திலும் நடித்துள்ளார்.இந்நிலையில் நடிகை ராதிகா அப்தே அவர்கள் தன்னுடையே இமேஜ் பற்றியேல்லாம் கவலை படாமல் தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாப்பத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.இவர் படத்தில் எந்த அளவிற்கு பிரபலமோ அந்த அளவிற்கு இவர் சர்ச்சையிலும் சற்று பிரபலம் தான்.
நடிகை ராதிகா அப்தே அவர்கள் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு சினிமா துறையில் சினிமாவில் நேர்ந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.மேலும் இவர் தற்போது விக்ரம் ஹிந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார்.இவர் கூறுகையில் எனக்கு உடல் அளவில் பல இன்னல்கள் நடந்துள்ளது.சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் நடிகைகளுக்கு ஏற்பட்ட பாடி ஷேமிங் எனக்கும் நடந்துள்ளது.அதில் மூக்கு சரியில்லை மார்பகம் பெரிதாக இல்லை என பலரும் அறுவை சிகிச்சை செய்ய சொன்னார்கள்.
தலை முதல் பாதம் வரை உள்ள அணைத்து பாகங்களையும் அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடக்கும் என அந்த நிலைக்கு தள்ளினார்கள்.நான் என் அந்த நிலைக்கு போக வேண்டும் இதையெல்லாம் கேட்கையில் எனக்கு கோபம் தான் வந்தது சொல்லப்போனால் முன்பை விட தற்போது தான் என் உடம்பை எனக்கு ரொம்ப பிடிக்கிறது என கூறியுள்ளார்.இப்படி ஒரு நிலையில் இச்செய்தியானது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Home சினிமா செய்திகள் அது பெருசா இருந்தான் படத்துல வாய்ப்புன்னு சொன்னங்க!! பெருசு பண்ண ஊசி போட சொன்னங்க!! மனம்...