தற்போது தென்னிந்திய சினிமா துறையில் பாலிவுட் நடிகைகளின் வருகையினால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளுக்கு கூட பட வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருகிறது.மேலும் அவ்வாறு இருக்க ஒரு சில நடிகைகள் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து வருகிறார்கள்.அவர்களில் ராதிகா அப்டேவும் ஒருவரே.தமிழில் வெளியான தோனி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.அதனை தொடர்ந்து இவர் சினிமா திரையின் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிப்பில் வெளியாகி வெற்றி நடை போட்ட படம் கபாலி.இப்படத்தை பிரபல இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் இயக்கியுள்ளார்.மேலும் அதில் தனது சிறப்பான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தார் என்றே சொல்ல வேண்டும்.இவர் கபாலி படத்திற்கு முன்பாகவே ஆள்இன்ஆள் அழகுராஜா என்னும் படத்தில் நடித்துள்ளார்.
இவர் பாலிவுட் சினிமா துறையில் சர்ச்சை நாயகியாக வளம் வருகிறார்.இவரின் அந்தரங்க புகைப்படங்கள் அவ்வபோது வெளியாகி இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி வரும்.மேலும் இவர் ஒரு படத்தில் அரைநிர்வான காட்சியிலும் நடித்து அதன் மூலம் பல பிரச்சினைகள் கிளம்பியது.
இந்நிலையில் நடிகைகள் தங்களது சமுக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருவது இயல்பு தான்.மேலும் அவ்வபோது போட்டோசூட்களை நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருவார்கள்.இந்நிலையில் வெறும் டு பிஸ் உடையை அணிந்து வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாயை பிளந்துளர்கள்.
Home சினிமா செய்திகள் டூ பீஸ் உடையில் புகைப்படத்தை வெளியிட்ட காலா பட நடிகை!! மொத்த முன்னழகையும் வெளிச்சம் போட்டு...