“என்னமா நீங்க இப்படி பண்றீங்களேமா” நீச்சல் குளத்தில் இருந்த படி பிக்பாஸ் ரைசா வெளியிட்ட புகைப்படம்!! வாயை பிளந்த ரசிகர்கள்!!

0
175

தமிழ் சினிமாவில் நடிகைகளை விட துணை நடிகைகளே ரசிகர்களின் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருவார்கள்.அந்த வகையில் தனது முதல் படமான தனுஷ் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளியான வேலையில்லா பட்டதாரி என்னும் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.அதன் முன்னர் இவர் பிரபல மாடலாக பணியாற்றி உள்ளார்.இவர் அந்த படத்தில் நடித்து பல ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக இடம் பிடித்தார்.அதன் பின்னர் இவருக்கு படங்கள் கிடைக்காமல் இருந்த நிலையில் இவர் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய்டிவி முதல் முதலில் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியான பிக்பாஸ் மூலம் போட்டியாளராக களம் இறங்கினார்.bigboss raizawilsonமேலும் அந்த வீட்டில் இருக்கும் போது தனது உண்மையான முகத்தை வெளிகாட்டி மக்களை கவர்ந்தார்.இவர் அந்த வீட்டிற்குள் அடிக்கடி தூங்கி வரும் இவரை பிக்பாஸ் நாயை குறைக்க விட்டு அதன் பின்னர் இவர் எழுந்து அதை திட்டி வருவர்.மேலும் அந்த காட்சிகள் அனைத்தும் ரசிகர்கள் மனதில் மேலும் இடம் பெற செய்தது.raiza wilsonஅந்த வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு ஹரிஷ் கல்யாண் அவர்களின் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இவர் நடித்து வெளியான படமான பியார் பிரேமா காதல் மூலம் மக்களை கவர்ந்தார்.அதன் பின்னர் இவருக்கு படிபடியாக படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.raiza wilsonஇந்நிலையில் நடிகை ரைசா வில்சன் அவர்கள் பல படங்களில் நடித்து வரும் நிலையில் இவர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் தனது போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு அக்டிவாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருவர்.அண்மையில் நீச்சல் குளத்தில் இருந்த படி வெளியிட்ட புகைப்படம் ஒன்று ரசிகர்கள் கண்ணில் சிக்கியுள்ளது.அதை கண்ட ரசிகர்கள் கண்ட படி வர்ணித்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here