“ஒளியிலே தெரிவது தேவதையா” கர்ணன் பட நடிகை வெளியிட்ட புகைப்படம்!! கண்டமேனிக்கு வர்ணிக்கும் ரசிகர்கள்!! வைரலாகும் புகைப்படங்கள்!!

0
42

தமிழ் சினிமாவில் தற்போது புது முக நடிகைகளின் அறிமுகம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.மேலும் தங்களது முதல் படத்திலேயே பல நடிகை தங்களுக்கு என்று ஒரு இடத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்று விடுகிறார்கள்.அவ்வாறு இருக்க தமிழில் கடந்த 2020 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி நடை போட்ட படம் கர்ணன்.இப்படத்தில் கதாநாயகியாக திரௌபதி என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்தவர் நடிகை ராஜிஷா விஜயன்.இவர் மலையாள மொழி சினிமா துறையில் இருந்து தமிழில் நடிக்க வந்த நடிகைகளின் வரிசையில் இவரும் ஒருவர்.rajishi vijayanஇவர் மலையாளத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான அனுராக கரக்கின் வெள்ளம் என்னும் படம் மூலம் அறிமுகமானார்.மேலும் அப்படத்தில் தனது சிறப்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை ஈர்த்தார்.அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து படங்களின் வாய்ப்பு கிடைத்தது என்றே சொல்ல வேண்டும்.rajishi vijayanராஜிஷா விஜயன் அவர்கள் படத்திலும் நிஜ வாழ்க்கையிலும் அடக்கமாகவே இருக்கிறார்.மேலும் அதனை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.கர்ணன் படத்தை தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் படத்திலும் நடித்துள்ளார்.இவர் அளித்த பேட்டி ஒன்றில் கர்ணன் படத்திற்காக ஊர்காரியாக நடிக்கவிருந்தது.மேலும் அதற்காக 10 நாட்களுக்கு முன்பாகவே நான் அந்த ஊருக்கு சென்று தங்கிவிட்டேன்.rajishi vijayanஇந்நிலையில் நடிகை ராஜிஷி விஜயன் அவர்கள் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருவர்.அண்மையில் வெளியிட்ட புகைப்படம் ஒன்றை கண்ட ரசிகர்கள் ஒளியிலே தெரிவது தேவதையா அடியே கொல்லுதே அழகோ அள்ளுதே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.rajishi vijayan rajishi vijayan rajishi vijayan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here