எலும்பும் தோலுமாய் மாறிப்போன கார்த்தி பட நடிகை!! உடல் இடையை குறைத்து ” என்ன இப்படி ஆகிட்டாங்க “!! வெளியான புகைப்படம்!! கலாயித்து தள்ளும் ரசிகர்கள்!!

0
156
rakul preeth singh

தென்னிந்திய சினிமா துறையில் மற்ற மொழிகளில் நடிக்கும் நடிக்கும் நடிகைகளின் படையெடுப்பு அதிகரித்து வருவதால் ஒரு காலகட்டத்தில் நடித்து வந்த முன்னணி நடிகைகளுக்கு கூட தற்போது பட வாய்ப்பு குறைந்து வருகிறது என்றே சொல்ல வேண்டும்.மேலும் இப்போது இருக்கும் புது முக நடிகைகள் ரசிகர்களை கவரும் வகையில் கவர்ச்சியில் குதித்து வருகிறார்கள்.அவ்வாறு இருக்க தனது முதல் படத்தின் மூலமே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ராகுல் ப்ரீத் சிங்க்.இவர் தமிழில் அறிமுகமாவதற்கு முன்பே தெலுங்கு மற்றும் கன்னடத்தில் நடித்துள்ளார்.rakul preeth singhதமிழில் இவர் நடிகர் அர்ஜுன் விஜய் நடிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளியான தடையறை தாக்க என்னும் படம் மூலம் அறிமுகமானவர்.மேலும் அதனை தொடர்ந்து இவர் தமிழில் புத்தகம் என்னும் படத்தில் நடித்துள்ளார்.இந்நிலையில் இவர் தமிழை விட தெலுங்குவில் அதிகப்படியான படங்களில் நடித்துள்ளார் என்றே கூற வேண்டும்.rakul preeth singhமேலும் நடிகை ராகுல்ப்ரீத்சிங்க் அதன் பிறகு தமிழில் முன்னணி நடிகர்களுடன் கைகோர்த்து தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.மேலும் இவர் நடிகர் கார்த்தி அவர்களுடன் நடித்து வெளியான தீரன் அதிகாரம் ஒன்று மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் இடம் பிடித்தது.rakul preeth singhஇவர் அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் இவர் தமிழில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.இந்நிலையில் பல நடிகைகள் இந்த கொரோனா லாக்டவுனில் வேலை இல்லாததால் பலரும் உடல் இடை கூடி இருக்கிறார்கள்.இப்படி ஒரு நிலையில் ராகுல் ப்ரீத் சிங்க் அவர்களும் இருந்த நிலையில் உடற்பயற்சியின் மூலம் படு ஒல்லியாக மாறியுள்ளார்.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் என்ன இப்படி எலும்பும் தோலுமா மாரிடீங்க என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Rakul Singh (@rakulpreet)

 

View this post on Instagram

 

A post shared by Rakul Singh (@rakulpreet)

 

View this post on Instagram

 

A post shared by Rakul Singh (@rakulpreet)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here