பிரபல நடிகைக்கு கொரோன தொற்று உறுதியானது?? அவரே வெளியிட்ட பதிவு!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0
199

உலக மக்கள் அனைவரயும் அச்சுறுத்தி வந்த விஷயமான இந்த கொரோன நோய் தொற்று கிட்டத்தட்ட ஆறு மாத காலம் மக்கள் அனைவரும் வீட்டில் இருந்த படி இருந்து வந்தார்கள்.மேலும் இந்த நோய் வேகமாக பரவ கூடும் என்பதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து மக்களை அரசாங்கம் அதில் இருந்து பாதுகாத்து வந்த நிலையில் தற்போது மக்கள் அனைவர்க்கும் தங்களது அன்றாட வேலைகளுக்கு செல்லும் விதமாக பல தளர்வுகளை ஏற்படுத்தி தந்துள்ளது.மேலும் இந்நிலையில் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு பல மக்கள் மற்றும் பல சினிமா துறையினர் தவித்து வந்தனர்.மேலும் இதனால் பலரும் இந்த உலகை விட்டு மறைந்தும் போயுள்ளர்கள்.இந்நிலையில் பிரபல நடிகை ராகுல்ப்ரீத்சிங்க் அவர்களுக்கு கொரோன தொற்று உறுதியாகி உள்ளது.மேலும் இதனை அவரது சமுக வலைத்தள பக்கமான ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் கூடிய விரைவில் குணமடைய வாழ்த்தி வருகிறார்கள்.இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான தடையற தாக்க மூலம் அறிமுகமானார்.மேலும் அதன் பிறகு தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று பல வெற்றி படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு ஹிந்தி என பல மொழி சினிமா துறையில் முன்னணி நடிகையாக வளம் வருகிறார்.தற்போது நடிகை ராகுல் ப்ரீத் சிங்க் அவர்கள் தனது பதிவில் என கொரோன தொற்று உறுதியாகி உள்ளது.இதனால் என்னை நான் தனிமைபடுத்தி கொள்கிறேன்.தற்போது நான் நன்றாக இருக்கிறேன் எனக்கு குணமான பின்பு மீண்டும் படபிடிப்பை தொடங்குவேன் நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here