தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக அப்போது இளசுகளின் மனதில் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.மேலும் இவர் அப்போது மட்டுமல்லாமல் இப்போது உள்ள சினிமா ரசிகர்களையும் தான் வசம் வைத்துள்ளார்.இவர் 1983 ஆம் ஆண்டு வெள்ளைமனசு என்னும் படம் மூலம் அறிமுகமானார் நடிகை ரம்யாகிருஷ்ணன்.மேலும் இவர் அதன பிறகு படிபடியாக பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை நடித்துள்ளார்.நடிகை ரம்யா கிருஷ்ணன் அவர்கள் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் என அணைத்து மொழிகளிலும் ஐம்பதிற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.மேலும் தெலுங்குவில் இவர் தனது 14 வயதில் நடித்த படமான பலே மிருதுள என்னும் படம் மூலம் அறிமுகமானார்.தனது சிறு வயதிலேயே அறிமுகமாகி சினிமா துறையில் உச்ச நடிகையாக வளம் வந்தார்.நடிகை ரம்யா கிருஷ்ணன் அவர்கள் தமிழில் இவர் இணைந்து நடக்காத முன்னணி நடிகர்களே கிடையாது.அப்போது முதல் இப்போது உள்ள நடிகர்களின் அணைத்து படங்களில் எதோ ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்து விடுவர்.மேலும் இவருக்கு தமிழில் அளவில்லா ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.
இந்நிலையில் இவர் தற்போது பல படங்களில் நடித்து வரும் நிலையில் இப்போது இருக்கும் நடிகைகள் சமுக வலைத்தளங்களில் வாயிலாக தங்களது ரசிகர்கள் மத்தியில் போட்டோஷூட்களை நடத்தி அதன் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள்.
அந்த வகையில் ரம்யா கிருஷ்ணன் அவர்கள் அப்போது உள்ள காலகட்டத்திலேயே இவர் ஹாலிவுட் ரேஞ்சிற்கு போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.மேலும் அப்புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் இவங்களா இது என வாயடைத்து போயுள்ளர்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் அப்போவே ஹாலிவுட் ரேஞ்சுக்கு கிளாமர் போட்டோஷூட் நடத்திய நடிகை ரம்யா கிருஷ்ணன்!! வைரலாகும் பழைய புகைப்படங்கள்!!