ரம்யா பாண்டியன் தங்கை கீர்த்தி பாண்டியனா இது?? அழகுல அக்காவையே மிஞ்சிட்டாங்க!! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!!

0
213

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பல புது முக நடிகர்கள் மற்றும் நடிகைகள் தங்களது முதல் படத்தின் மூலமாகவே ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்து விடுகிறார்கள்.அந்த வகையில் பல நடிகைகள் தற்போது இணையத்தை பயன்படுத்தி பிரபலமாகி வருவதுண்டு.ஒரு போட்டோசூட்களின் மூலம் புகழின் உச்சிக்கே சென்ற நடிகைகள் பலர்.அந்த வகையில் ரம்யா பாண்டியானை பற்றி சொல்லவே தேவை இல்லை மக்களுக்கு அவரது மொட்டை மாடி போட்டோசூட் மூலம் அளவில்லா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர்.மேலும் அவர் அதன் மூலம் பிரபலமாகி பிரபல விஜய்டிவி தொலைக்காட்சி நிறுவனம் தொகுத்து வழங்கி வந்த குக் வித் கோமளி என்னும் நிகழ்ச்சியில் பங்கு பெற்று ரசிகர்களை கவர்ந்தார்.Actress keerthi pandianமேலும் தற்போது வெற்றி நடை போட்டுகொண்டு இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது உண்மையான முகத்தினை வெளிகாட்டி மக்கள் மத்தியில் ரசிகர்கள் கூட்டத்தை பெற்று வருகிறார்.இந்நிலையில் நடிகை ரம்யா பாண்டியன் அவர்களின் தங்கையான கீர்த்தி பாண்டியன் அவர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்களை ஈர்த்தார்.Actress keerthi pandianகீர்த்தி பாண்டியன் அவர்கள் தமிழில் முதல் படமான தும்பா மூலம் அறிமுகமானார்.மேலும் இவர் அந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக இருந்து வருகிறார்.இந்நிலையில் நடிகைகள் அவ்வபோது தங்களது புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம்.மேலும் கீர்த்தி பாண்டியன் அவர்கள் தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராமில் ஆக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாயை பிளந்து உள்ளார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Keerthi Pandian (@keerthipandian)

 

View this post on Instagram

 

A post shared by Keerthi Pandian (@keerthipandian)

 

View this post on Instagram

 

A post shared by Keerthi Pandian (@keerthipandian)

 

View this post on Instagram

 

A post shared by Keerthi Pandian (@keerthipandian)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here