நடிகை ரஷிகண்ணா முதல் முறையாக நீச்சல் உடையில் வெளியிட்ட புகைப்படம்!! வாயடைத்து போன ரசிகர்கள்!!

0
148

தமிழ் சினிமாவில் இப்போது எல்லாம் பல நடிகைகள் எளிதில் மக்களை கவர்ந்து தங்களுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தையே அமைத்து விடுகிறார்கள்.அவ்வாறு இருக்க இப்போ உள்ள கால கட்டடத்தில் இணையத்தளம் வெகுவாக உதவி வருகிறது.பல புது புது போட்டோஷூட்களை நடத்தி அதன் மூலம் பேமஸ் ஆகி விடுகிறார்கள்.அந்த வகையில் தமிழ் சினிமாவில் இளசுகளை மனதை கொள்ளையடித்தவர் நடிகை ரஷிகண்ணா.இவர் வெள்ளித்திரையில் நடிகையாக அறிமுகமான படம் 2013 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான மெட்ராஸ்கபே மூலம் அறிமுகமானார்.மேலும் அதனை தொடர்ந்து இவர் ஹிந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் அதிகப்படியான படங்களை நடித்துள்ளார்.Actress raashikhannaநடிகை ரஷி கண்ணா அவர்கள் 2014 ஆம் ஆண்டு மனம் என்னும் படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்து இருப்பார்.அதனை தொடர்ந்து நடிகை ரஷிகண்ணா அவர்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று பிறகு நடிகையாக களம் இறங்கினார்.தெலுங்கு சினிமாவில் மட்டும் கிட்டத்தட்ட 17படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.Actress raashikhannaதமிழில் 2018 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கநொடிகள் மூலம் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களை ஈர்த்தார்.அப்படத்திற்கு இவர் வரிசையாக பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.Actress raashikhannaதற்போது தமிழ் மற்றும் மலையாளத்தில் நடித்து வரும் இவர் தனது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்ட்கிராமில் ஆக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருபவர்.அண்மையில் நடிகை ரஷி கண்ணா நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் லைக்கு செய்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Raashii Khanna (@raashikhannaoffl)

 

View this post on Instagram

 

A post shared by Raashii Khanna (@raashikhannaoffl)

 

View this post on Instagram

 

A post shared by Raashii Khanna (@raashikhannaoffl)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here