தமிழ் சினிமாவில் நடிகைகளின் வரத்து அதிகமாக உள்ள நிலையில் பல நடிகைகள் தங்களது இடங்களை தக்க வைத்துகொள்ள பெரிதும் போராடி வருகிறார்கள்.மேலும் பல முன்னனி நடிகைகள் கூட தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் பெரும் கடினமான சூலுக்கு தள்ளப்பட்டு உள்ளார்கள்.இந்நிலையில் பல நடிகைகள் தங்களது சினிமா வாய்ப்புகளை தக்க வைத்துக்கொள்ள எல்லையை மீறி புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் இருந்து வருகிறார்கள்.மேலும் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தர்வர் நடிகை ரஷ்மிகா மந்தனா.இவர் தமிழ் சினிமா துறையில் எந்த ஒரு படமும் நடிக்காமல் இந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக இருக்கிறார் என்றால் அவரது சுட்டிதமான உண்மையான முகம் தான்.மேலும் இவர் தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் இவர் கன்னடா மற்றும் தெலுங்கு சினிமா துறையில் பல படங்களை நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்களை தான் வசம் வைத்துள்ளார்.
இவர் சினிமா துறையில் அறிமுகமான முதல் படமான கன்னடம் மொழியில் வெளியான கிரிக் பார்ட்டி என்னும் படம் மூலம் அறிமுகமானார்.இந்நிலையில் இவர் அந்த மொழியில் நடித்து தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமடைய காரணமாக இருந்த படமான கீதா கோவிந்தம் தெலுங்குவில் ரிலீஸ் ஆகி தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானது.
அந்த படத்தில் அளவில்லா ரசிகர்கள் மத்தியில் மனதில் இடம் பெற்றார்.இந்நிலையில் நடிகை ரஷ்மிகா அவர்கள் தனது இன்ஸ்ட்கிராம் பக்கத்தில் அக்டிவாக இருந்து வருபவர்.மேலும் இவர் அண்மையில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று ரசிகர்கள் கண்ணில் சிக்கியது.அதில் அவர் இரண்டு பழங்களை கைகளில் வைத்துக்கொண்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் இரண்டு பழங்களை கையில் வைத்துக்கொண்டு நடிகை ரஷ்மிகா மந்தனா வெளியிட்ட புகைப்படம்?? டபுள் மீனிங்கில் கமெண்ட்...