தமிழ் சினிமாவில் 90களில் நடித்து வந்த நடிகைகளுக்கு என்றுமே ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்க தான் செய்கிறது.மேலும் அவ்வாறு அப்போது பல இளசுகளின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை ரீமாசென்.இவர் 2001 ஆம் ஆண்டு வெளியான செல்லமே படம் மூலம் அறிமுகமானார்.மேலும் அதன் பிறகு இவர் தமிழ் சினிமாவில் மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார்.இவர் தற்போது அப்போது பல படங்களில் நடித்து வந்தார்.நடிகை ரீமாசென் அவர்கள் மும்பையை சேர்ந்தவர்.இவர் மாடலிங்க் துறையில் பணியாற்றி வந்தார்.மேலும் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பே நடிகை ரீமாசென் அவர்கள் பெங்காலி மொழியில் பல படங்களை நடித்துள்ளார்.இந்நிலையில் நடிகை ரீமாசென் அவர்களுக்கு மின்னலே படத்திற்கு பிறகு வரிசையாக தமிழில் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.நடிகை ரீமாசென் அவர்கள் பகவதி தூள் ஜேஜே என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.இவர் அதன் மூலம் அளவில்லா ரசிகர்கள் மத்தியில் மனதில் இடம் பிடித்தார்.இந்நிலையில் நடிகை ரீமா சென் அவர்கள் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு ஹிந்தி மராத்தி என பல மொழிகளில் நடித்துள்ளார்.
இவர் கடைசியாக சட்டம் ஒரு இருட்டு அரை என்னும் படத்திற்கு பிறகு இவர் சினிமா துறையில் நடிக்கவில்லை.மேலும் இவர் 2012 பிரபல தொழிலதிபரான சிவ்கரன்சிங்க் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் இருவருக்கும் ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
மேலும் நடிகை ரீமாசென் தனது சமுக வலைதள பக்கமான இன்ஸ்டகிராமில் தனது மகனின் 8 வது பிறந்தநாளை கொண்டாடி வருவதால் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Home சினிமா செய்திகள் அடடே ரீமாசென்னுக்கு இவ்ளோ பெரிய மகனா?? வெளியான புகைப்படம்!! ஆச்சரியமான ரசிகர்கள்!!