தென்னிந்திய சினிமா துறையில் தற்போது இளம் நடிகைகளின் வருகை சற்று அதிகரித்து வருகிறது என்றே சொல்ல வேண்டும். அவ்வாறு அதில் ஒரு சிலர் தங்களது முதல் படத்தில் மூலமாகவே எளிதில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள்.அந்த வகையில் தற்போது பல நடிகைகள் சற்றும் யோசிக்காமல் படங்களின் கதைக்கு ஏற்ற வாறு கவர்ச்சி தோற்றத்தில் நடித்து வருகிறார்கள்.மேலும் அவ்வாறு கோலிவுட் துறையில் 2005 ஆம் ஆண்டு கண்ட நாள் முதல் என்னும் தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரெஜின கேசன்ற.அதனை தொடர்ந்து இவர் அழகிய அசுரா பஞ்சதந்திரம் என அடுத்தடுத்து முன்னனி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் நடிகை ரெஜினா கேசன்ற அவர்கள் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் ஹிந்தி என அணைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.தமிழை விட தெலுங்கு சினிமாவில் அதிகப்படியான படங்களில் நடித்துள்ளார்.இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெயர் வாங்கி கொடுத்த படம் என்னவோ சிவக்கர்த்திகேயன் மற்றும் விமல் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா.
மேலும் அதனை தொடர்ந்து இவர் தற்போது தமிழ் மட்டும் தெலுங்குவில் பல படங்களில் நடித்து வருகிறார்.மேலும் தனது சமுக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வரும் ரெஜினா அவர்கள் அவ்வபோது போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு வருபவர்.
அந்த வகையில் தற்போது இவர் நீச்சல் உடையில் இருக்கும்படி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.மேலும் அதனை கண்ட இணையவாசிகள் பட வாய்பிற்காக நீங்களும் இப்படி பிகினி உடை அணிந்து புகைப்படம் வெளியிட தொடங்கி விட்டர்களா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.அப்புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் பட வாய்பிற்காக பிகினி உடையில் போட்டோசூட் நடத்திய கேடி பில்லா கில்லாடி ரங்கா பட நடிகை!!வெளியான...