“அவன் நல்லவன் கிடையாது-ஏகப்பட்ட பொண்ணுங்கள தெரியும்” சித்ராவின் கணவர் குறித்து பிரபல நடிகை பளீர் பேட்டி!! வைரலாகும் வீடியோ உள்ளே!!

0
350

பாண்டியன் சீரியல் நடிகை சித்ராவின் இழப்பு தாங்க முடியாமல் மக்கள் அனைவரும் தவித்து வரும் நிலையில் பலரும் நடிகை சித்ரா அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.மேலும் அதில் பல சினிமா பிரபலங்கள் மற்றும் மக்கள் நேரில் வந்து தங்களது இரங்கலை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.மேலும் இந்நிலையில் நடிகை சித்ரா அவர்களின் இறப்பு குறித்து பிரபல சீரியல் நடிகை ரேகா அவர்கள் வெளிப்படையாக கூறி வருகிறார்கள்.அதில் நாம் அனைவர்க்கும் தெரியும் நடிகை சித்ரா அவர்களுக்கு நிச்சியதார்த்தம் முடிந்த நிலையில் அவருக்கு கூடிய விரைவில் அவருக்கு திருமணம் நடக்க விருத்து.மேலும் அவர் தனது வருங்கால கணவருடன் பல போட்டோசூட் களை நடத்தி தனது இணையத்தள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.Vj chitraஇந்நிலையில் இவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பலரும் கூறி வரும் நிலையில் பிரபல சீரியல் நடிகை சித்ராவின் நண்பரான ரேகா அவர்கள் சித்ராவின் கணவரை பற்றி ஒரு சில விசயங்களை கூறி வருகிறார்கள்.மேலும் அதை கேட்டு வரும் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.Vj chitraமேலும் அவரது கணவர் ஹேமந்த் அவர்களை போலிசார் விசாரித்து வருகையில் சித்ரா மற்றும் ஹேமந்த் அவர்களுக்கு அக்டோபர் மாதமே திருமணம் முடிந்து விட்டதாக கூறியுள்ளார்.மேலும் இந்நிலையில் சித்ரா திருமணம் செய்த நபர் நல்லவர் அல்ல.சித்ராவிற்கு கொடுத்த டர்ச்சலில் தான் இந்த முடிவை எடுத்து இருப்பார் என கூறியுள்ளார்.

நாங்கள் அனைவரும் கூறினோம் நீ வாழ்கை துணையாக தேர்ந்தெடுத்த நபர் மிகவும் தப்பானவர் யோசித்து முடிவு என கூறினோம் அனால் அதை அவள் கேட்கவில்லை நான் பார்த்து கொள்கிறேன் என கூறிவிட்டால்.நாங்கள் சொன்னது போல அவன் நல்லவன் கிடையாது என கூறியுள்ளார் நடிகை ரேகா நாயர்.அந்த வைரலாகும் வீடியோ கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here