தமிழ் சினிமாவில் தற்போது வெளியாகும் அணைத்து படங்களையும் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக பார்த்து வருகிறார்கள்.மேலும் நாளுக்கு நாள் இயக்குனர்கள் புது விதமான கதைகளத்தை மக்களுக்கு கொண்டு சேர்த்து வரும் நிலையில் பல முன்னணி இயக்குனர்களின் படங்கள் தற்போது வெளியாகி வெற்றி நடை போட்டுகொண்டு இருக்கிறது.மேலும் அதில் தற்போது பெண் இயக்குனர்கள் ஆண்களுக்கு இணையாக இயக்கி வருகிறார்கள்.அவ்வாறு இருக்க தமிழில் தற்போது வெளியாகி வெற்றிநடைபோட்டுக்கொண்டு இருக்கும் படமான சூரரைபோற்று படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.மேலும் இதன் இயக்குனரான சுதாகொங்காரா அவர்கள் 2012 ஆம் ஆண்டு வெளியான இறுதிசுற்று படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வந்தது.மேலும் அதன் வெற்றியை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களை வைத்து இவர் தமிழில் படங்களை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் இறுதி சுற்று படத்தில் முன்னணி நடிகரான மாதவன் அவர்கள் நடித்து இருப்பார்.மேலும் அப்படத்தில் நடிகை ரித்விகா அவர்கள் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.நடிகை ரித்திகா சிங்க் இப்படத்தில் குத்து சண்டை வீராங்கனையாக நடித்து இருப்பார்.அனால் நிஜத்திலும் அவர் ஒரு பாக்சர் தான்.
இவர் இறுதிசுற்று படத்திற்கு பிறகு ஓ மை கடவுளே ஆண்டவன் கட்டளை சிவலிங்க போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இவர் தற்போது போட்டோசூட் ஒன்றை நடத்தியுள்ளார்.அதில் முன்னழகு எடுப்பாக தெரிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் இவரா இது என வாயைபிளந்துள்ளர்கள்.
Home சினிமா செய்திகள் எப்பா எண்ணா அழகுடா!! பாத்தாலே சும்மா ஜிவ்வுன்னு ஏறுதே!! இறுதி சுற்று நடிகை ரித்திகா சிங்கின்...