நீச்சல் உடையில் முதல் முதலாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட நடிகை வெளியிட்ட புகைப்படம்!! சொக்கிப்போன ரசிகர்கள்!!

0
159

தென்னிந்திய சினிமா துறையில் தற்போது வெளியாகும் அணைத்து படங்களுமே ரசிகர்களை ஈர்த்து விடுகிறது.மேலும் வெளியாகும் அனைத்தும் நல்ல கதைக்களத்தை கொண்டே இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.அந்த வகையில் தற்போது வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருபவர் நடிகர் துல்கர் சல்மான்.இவர் தற்போது தமிழ் சினிமாவின் ரசிகைகளின் மனதில் கனவு கண்ணனாக வளம் வருபவர்.இவர் நடித்து வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்.அப்படத்தை இயக்கியவர் பிரபல இயக்குனரான தேசிங் பெரியசாமி.மேலும் இப்படத்தில் நிரஞ்சனா ரக்ஷன் கெளதம் வாசுதேவ்மேனன் என பலர் நடித்து இருப்பார்கள்.இந்நிலையில் இப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருப்பவர் நடிகை ரித்து வர்மா.இவர் தமிழில் துணை நடிகையாக தனது பயணத்தை வேலையில்லாபட்டதாரி மூலம் தொடர்ந்தார்.ritu varmaஇந்நிலையில் ரித்துவர்மா அவர்கள் கதாநாயகியாக அறிமுகமான படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்.மேலும் அப்படத்தில் இவர் தனது சிறப்பான நடிப்பின் மூலம் அளவில்லா ரசிகர்களை கவர்ந்தார்.மேலும் அப்படத்தை தொடர்ந்து இவர் விக்ரம் நடிப்பில் வெளியாக இருக்கும் துருவநட்சத்திரம் என்னும் படத்தில் நடித்து வருகிறார்.ritu varmaரித்துவர்மா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.இந்நிலையில் முதல் முறையாக நீச்சல் குளத்தில் இருந்த படி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாயைப் பிளந்துள்ளர்கள்.ritu varmaritu varma

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here