புது ஹேர் ஸ்டைலில் பிக்பாஸ் ரித்விகா?? கிண்டலடிக்கும் நெடிசன்கள்!! புகைப்படம் உள்ளே!!

0
317

பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் இரண்டில் போட்டியாளராக களம் இறங்கி தமிழ் மக்கள் மனதில் தனகென்று ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை ரித்விகா.இவர் தமிழில் துணை நடிகையாக அறிமுகமான முதல் படமான 2013 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான பரதேசி மூலம் அறிமுகமாகி அதன் பிறகு தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வளம் வருகிறார்.இவர் பாலா படத்திற்கு பிறகு இவரது நடிப்பின் மூலம் படிபடியாக படங்களில் நடிக்க தொடங்கினார்.Actress Riythvika
மேலும் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.மேலும் இவர் அதன் பிறகு பிக்பாஸ் போட்டியில் பங்கு பெற்று அந்த வீட்டிற்குள் உண்மையாக அணைத்து விதமான மக்கள் மனதில் இடம் பிடித்தார்.Actress Riythvikaஅதன் வெற்றியாளராக வெளியே வந்தார்.அதன் பிறகு இவர் தமிழ் சினிமாவில் படங்களின் வாய்ப்பு குவிய தொடங்கி தற்போது பிஸியாக இருந்து வருகிறார்.மேலும் நடிகைகள் மற்றும் நடிகர்கள் தங்களது சமுக வலைத்தள பக்கங்களில் அக்டிவாக இருந்து வருபவர்கள்.Actress Riythvika

அவ்வபோது தங்களது போடோஷூட் புகைப்படங்களையும் மற்றும் வீடியோகளையும் வெளியிட்டு வருவார்கள்.இந்நிலையில் நடிகை ரித்விகா அவர்கள் அவரது ஹேர் ஸ்டைலை மாற்றியுள்ளார்.மேலும் அதை கண்ட ரசிகர்கள் ஓட்டி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here