1992 ஆம் ஆண்டு டாப் ஸ்டார் நடிப்பில் வெளியான செம்பருத்தி என்னும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ரோஜா.ரோஜா அவர்கள் ஆந்திராவை மாநிலத்தை சித்தூரை சேர்ந்தவர்.மேலும் இவர் குச்சுபுடி நடனம் ஆடுவதில் திறமை வாய்ந்தவர்.மேலும் அதன் மூலம் இவர் சினிமா துறையில் காலடி தடம் பதித்தார்.இவர் நடித்த முதல் படத்தின் மூலமாகவே இவருக்கு தமிழ் சினிமா ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.மேலும் அதனை தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.மேலும் அதனை தொடர்ந்து நடிகை ரோஜா அவர்கள் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் என அணைத்து மொழிகளிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.இந்நிலையில் பல முன்னணி நடிகைகள் தற்போது வரும் படங்களில் அம்மா கதாப்பாத்திரத்திலும் மற்றும் நடித்து இருப்பார்.இந்நிலையில் நடிகை ரோஜா வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரை சீரியல் தொடர்கள் மற்றும் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என கலந்து கொண்டுள்ளார்.இந்நிலையில் இவர் அரசியலில் சற்று பிஸியாக இருந்த நிலையில் அடுத்து இவர் படங்களில் நடிக்க போகிறார்.
இவர் பிரபல இயக்குனரான செல்வமணியை திருமணம் செய்து கொண்டார்.மேலும் இவர்கள் இருவருக்கும் இரு பிள்ளைகள் உள்ளார்கள்.இவரின் மகளின் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.மேலும் அவரின் புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் ஹீரோயின்கணக்கா இருகங்களே என ஆச்சரியமாகி உள்ளார்கள்.
Home சினிமா செய்திகள் நடிகை ரோஜாவின் மகளா இது?? முதல் முறையாக தனது மகளுடன் வெளியான புகைப்படம்!! என்ன ஹீரோயின்கணக்கா...