தமிழ் சின்னத்திரையில் திரையுலகில் எத்தனையோ நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு புது புது சீரியல் தொடர்கள் மற்றும் பல வித்தியாசமான புது விதமான ரியாலிட்டி நிகழ்சிகளை அறிமுகபடுத்தி வருகிறார்கள்.அவ்வாறு மக்களின் பெரும் ஆதரவை பெற்று வரும் நிறுவங்களில் ஒன்றான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகும் அணைத்து தொடர்களுகுமே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.அதிலும் குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பு ஆகி வரும் நிகழ்ச்சியான பாரதி கண்ணம்மா தொடருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம் என்றே சொல்ல வேண்டும்.மேலும் அதிலும் குறிப்பாக அதில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன்.இவர் அத்தொடரின் மூலம் அதிகப்படியான ரசிககர்களை கொண்டவர்.இவர் அத்தொடரின் மூலம் பேமஸாக இருக்கும் போது அத்தொடரில் இருந்து விலகிவிட்டார்.
இவர் விலகியது அவரது ரசிகர்களின் மனதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அதில் இருந்து விலகிய பிறகு இவர் வெப் தொடர்களில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.ரோஷினி அவர்கள் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து தனது சமையல் கலைகளின் மூலம் அசத்தி வருகிறார்.
தனது சமுக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வரும் ரோஷினி.தற்போது மாடர்ன் உடையில் போஸ் கொடுத்துள்ளார்.மேலும் அதனை கண்ட இணையவாசிகள் மற்றும் ரசிகர்கள் சீரியலில் மட்டும் அடக்க ஒடுக்கமா இருக்கீங்க நிஜத்துல அப்படியே வேற மாறி இருக்கீங்க என கமெண்ட் செய்து வருகிறார்கள்.