நடிகை சதாவா இது?? வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்!! வாயடைத்து போன ரசிகர்கள்!!

0
198

தமிழ் சினிமாவில் 2003 ஆம் ஆண்டு ஜெயம் ராஜா அவர்களின் இயக்கத்தில் அவரது தம்பி ஜெயம் ரவி நடித்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படமான ஜெயம் மூலம் அறிமுகமாகினார் நடிகை சதா.அதன் பின்னர் இவர் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமாகி அடுத்து அடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.மேலும் ஜெயம் படத்தின் மூலம் நடிகை சதா அவர்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வந்தார்.இவர் அதன் பிறகு 2005 ஆம் ஆண்டு வெளியான இயக்குனர் சங்கர் இயக்கத்தில் சியன் விக்ரம் நடிப்பில் வெளியான அந்நியன் படம் மூலம் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார்.மேலும் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஹிந்தி என் அணைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.Actress sadhaமேலும் அந்த மொழிகளில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பல வெற்றி படங்களில் நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்களை தான் வசம் ஈர்த்தார்.மேலும் இவர் தெலுங்கு சினிமாவில் அறிமுகமான முதல் படம் ஜெயம்.Actress sadhaஇவர் கடைசியாக தமிழ் சினிமாவில் நடிகை ரித்விகா அவர்களுடன் இணைந்து நடித்து வெளியான படமான டார்ச்லைட் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.இந்நிலையில் நடிகை சதா அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருவர்.அண்மையில் நடிகை சதா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைகுகளை குவித்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Sadaa (@sadaa17)

 

View this post on Instagram

 

A post shared by Sadaa (@sadaa17)

 

View this post on Instagram

 

A post shared by Sadaa (@sadaa17)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here