கவர்ச்சி ரூட்டை கையில் எடுத்த சாய் தன்ஷிகா!! சைடு போஸில் வெளியிட்ட புகைப்படம்!! வர்ணிக்கும் ரசிகர்கள்!!

0
56

கோலிவுட் சினிமா துறையில் 2006 ஆம் ஆண்டு வெளியான மனதோடு மழைக்காலம் என்னும் படம் மூலம் துணை நடிகையாக களம் இறங்கினார் நடிகை சாய் தன்ஷிகா.பிறகு இவர் அடுத்தடுத்து துணை கதாப்பாத்திரத்தில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.இவர் கதாநாயகியாக அறிமுகமான முதல் படம் ஜெயம் ரவி நடிப்பில் 2009 ஆம் ஆண்டு வெளியான பேராண்மை.அப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இவர் அதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.sai dhanshikaஇவர் அதன் பின்னர் ஹீரோயினாக நடித்துள்ள படமான அரவான் பரதேசி கபாலி போன்ற முக்கிய படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் தற்போது சாய் தன்ஷிகா அவர்கள் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் மலையாளம் என அணைத்து மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.sai dhanshikaஇவருக்கு தமிழ் சினிமா ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தந்த படமான கபாலி.இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மகளாக நடித்து இருப்பார்.அப்படத்தை தொடர்ந்து தமிழில் இவருக்கு அந்த அளவிற்கு படங்கள் எதுவும் கிடைக்கவில்லை.sai dhanshikaஇந்நிலையில் பட வாய்ப்பு இல்லாததால் தற்போது கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார்.அண்மையில் நடிகை சாய் தன்ஷிகா வெளியிட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அதில் சைடு போஸில் தனது முன்னழகை எடுத்துக்காட்டிய வாறு இருந்தது.புகைப்படத்தை கண்ட இளசுகள் கண்டமேனிக்கு வர்ணித்து வருகிறார்கள்.sai dhanshika sai dhanshika

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here