நடிகை சாய்பல்லவியா இது?? நடிகையாகும் முன் வெளிநாட்டில் ஆடிய சல்சா டான்ஸ்!! வைரலாகும் வீடியோ உள்ளே!!

0
240

தமிழ் சினிமாவில் தற்போது பல இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் நடிகை சாய்பல்லவி.மேலும் இவர் தமிழில் உள்ள அணைத்து முன்னணி நடிகைகளை விட அதிக படியான ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.நடிகை சாய்பல்லவி தமிழில் ஆரம்ப காலகட்டத்தில் துணை நடிகையாக நடித்துள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படம் 2005 ஆம் ஆண்டு வெளியான கஸ்தூரி மான் என்னும் படத்தில் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்து இருப்பார்.மேலும் இவர் அதன் பிறகு 2008 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம்தூம் படத்தின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.இவர் முன்பு நடித்து படங்களை விட இவருக்கு அதிகம் பெரும் புகழும் வாங்கிக்கொடுத்த படமான 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரேமம் மூலம் எண்ணற்ற ரசிகர்களை ஈர்த்தார்.saipallaviநடிகை சாய்பல்லவி அவர்கள் பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்து தமிழ் மற்றும் மலையாள சினிமா ரசிகர்களை கவர்ந்தார்.அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு தமிழ் சினிமாவில் படங்களின் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.மேலும் நடிகை சாய்பல்லவி பிரேமம் படத்திற்கு பல மொழிகளில் நடித்துள்ளார்.saipallaviஇந்நிலையில் இவர் தெலுங்கு மலையாளம் தமிழ் என பல மொழிகளில் அந்த மொழி சினிமா துரையின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.நடிப்பை தாண்டி நடிகை சாய்பல்லவி நடனம் ஆடுவதில் வல்லவர்.இவர் பல டான்ஸ் நிகழ்சிகளில் பங்கு பெற்றுள்ளார்.saipallaviதற்போது நடிகை சாய்பல்லவி அவர்கள் நடிகையாகும் முன் இவர் பல நடன நிகழ்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.இவர் வெளிநாட்டில் சல்சா டான்ஸ் நடனம் ஆடும் வீடியோவானது இணையவாசிகள் கண்ணில் சிக்கியுள்ளது.மேலும் அதை கண்ட இணையவாசிகள் இவரா இது என வாயடைத்து போயுள்ளர்கள்.வைர =லாகும் வீடியோ கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here