திருமணத்திற்கு பிறகும் படு கிளாமர் உடையில் நடிகை சமந்தா நடத்திய போட்டோசூட்!! பின் அங்கங்கள் முழுவதும் தெரியும் படி வெளியான புகைப்படம்!! வாயை பிளந்த ரசிகர்கள்!!

0
180

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா.இவர் தமிழ் சினிமாவில் நடிகர்களை போலவே தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்து இருப்பவர்.மேலும் நடிகை சமந்தா அவர்கள் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான படம் 2010 ஆம் ஆண்டு வெளியான வின்னத்தாண்டிவருவாயா என்னும் படம் மூலம் அறிமுகமானார்.மேலும் அதனை தொடர்ந்து இவருக்கு தமிழில் படங்களின் வாய்ப்பு குவிய தொடங்கியது.இவர் தெலுங்கு ஹிந்தி மலையாளம் என அணைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.தற்போது தமிழ் மற்றும் தெலுங்குவில் கலக்கி வரும் இவர் அம்மொழியின் முன்னணி நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.Actress samanthaதிருமணதிற்கு பிறகு ஒரு சில நடிகைகள் சினிமா துறைக்கு முழுக்கு போட்டுவிட்டு குடும்ப வாழ்கையில் செலுத்தி வருகிறார்கள்.அவ்வாறு இல்லாமல் திருமணத்திற்கு பிறகும் இவர் சரியான கதைகளத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.அண்மையில் இவர் நடித்து வெளியான பேமிலிமேன் படத்திற்கும் கூட எதிரப்புகள் எழுந்துள்ள நிலையில் இவர் அதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.Actress samanthaஇந்நிலையில் தற்போது விக்னேஷ்சிவன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் காத்துவாக்குல ரெண்டுகாதல் படத்திலும் இவர் நடித்து வருகிறார்.அந்த வகையில் தற்போது இவருக்கு படங்களின் வாய்ப்பு குவிந்து வருகிறது.திருமணமாகி நான்கு ஆண்டுகள் முடிந்த நிலையில் இவர் இன்னும் தனது உடலை பிட்டாக வைத்துள்ளார்.Actress samanthaதனது சமுக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருபவர் அவ்வபோது தனது போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருபவர்.அண்மையில் இவர் வெளியிட்ட மாடர்ன் போட்டோசூட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.அதனை கண்ட ரசிகர்கள் லைக் செய்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here