“என்னமா நீங்க இப்படி பண்றீங்களேமா” குளியலறை புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை திக்குமுக்காட செய்த நடிகை சமந்தா!! வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

0
188

தமிழ் சினிமாவில் தனது முதல் படத்தின் மூலம் புகழின் உச்சிக்கே சென்றவர் நடிகை சமந்தா.இவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு துறையுலகில் முன்னணி நடிகையாக வளம் வருகிறார்.மேலும் இவர் தமிழில் தனது முதல் படமான 2010 ஆம் ஆண்டு அதர்வா அவர்கள் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படமான பானா காத்தாடி என்னும் படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார் மேலும் அதன் பின்னர் படிபடியாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.இவர் தளபதி விஜய் அவர்களுடன் இணைந்து நடித்து அந்த படம் மூலம் மக்களை கவர்ந்தார்.Actress samanthaமேலும் நடிகை சமந்தா அவர்கள் வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் கால் தடம் பதித்துள்ளார்.மேலும் இவர் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாக சைதன்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பிறகு எத்தனையோ நடிகைகள் சினிமாவை விட்டு விலகி சென்றுள்ளர்கள்.Actress samanthaஅனால் நடிகை சமந்தா அவர்கள் அவ்வாறு இல்லாமல் திருமணத்திற்கு பிறகும் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் நடிகை சமந்தா அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருபவர் அவ்வபோது தனது போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு வருபவர்.Actress samantha இந்நிலையில் இவர் நீச்சல் உடையில் ஹாட்டனா புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அதை கண்ட ரசிகர்கள் லைகுகளை குவித்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here