தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா.இவர் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.மேலும் இவர் தமிழ் சினிமாவில் முதல் முதலில் அறிமுகமான முதல் படம் 2010 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் கெளதம்வாசுதேவ்மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஒரு சில கதாப்பாத்திரத்தில் நடித்து இருப்பார்.மேலும் அதே படம் தெலுங்குவில் மொழிபெயர்கப்பட்டு வெளியானது அதில் அவர் கதாநாயகியாக அறிமுகமானார்.இவர் நடிகையாக அறிமுகமான படம் பானாகாத்தாடி.இவர் அப்படத்தில் நடித்ததன் மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.மேலும் அப்படத்தின் மூலம் அளவில்லா தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக இடம் பிடித்தார்.மேலும் நடிகை சமந்தாவிற்கு அதன் பிறகு வரிசையாக பல முன்னணி நடிகர்களின் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.மேலும் இவர் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து பல தடைகளை தாண்டி தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார் என்பது நம் அனைவர்க்கும் தெரியும்.
இந்நிலையில் நடிகை சமந்தா அவர்கள் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாகர்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பிறகு இவர் படங்களில் நடித்து வருகிறார்.மேலும் இவர் நல்ல கதைக்களம் கொண்ட படங்களையே தேர்ந்தெடுத்து நடித்து கொண்டு இருக்கிறார்.
தற்போது நடிகை சமந்தா அவர்கள் தனது ரசிகர்களுடன் லைவ் சாட்டில் இருக்கும் போது ரசிகர்கள் கேட்கும்கேள்விக்கு பதில் அளித்து வந்தார்.மேலும் அதில் ரசிகர் ஒருவர் நீங்கள் உங்களை பற்றி வரும் விமர்சனங்கள் பற்றி என்ன நினைகின்றீர்கள்.சமந்தா அவர்கள் அது எந்த விதத்திலும் என்னை பாதிக்காது.எனக்கு தூக்கமில்லாத பல இரவுகளை கொடுத்துள்ளர்கள் அனால் எனக்கு இப்போ சிரிப்பாக இருக்கிறது என கூறியுள்ளார்.அந்த வீடியோ பதிவு கீழே உள்ளது.
#SamanthaAkkineni on how she handles social media trolls . .
She is a Rockstar @Samanthaprabhu2 😍😍😍😍 pic.twitter.com/3etk5nd5QS
— Anbu (@Mysteri13472103) January 26, 2021