இல்ல இதுக்கு பேரு Dress ஆ-முன்னழகை அப்பட்டமாக காட்டிய நடிகை சமந்தா!! இளசுகளை சுண்டியிழுக்கும் புகைப்படம்!!

0
48

தென்னிந்திய சினிமா துறையில் முன்னணி நடிகையாக அனைத்து இளைஞர்களின் கனவுக் கன்னியாக திகழ்பவர் தான் சமந்தா. இவர் தென்னிந்திய சினிமாவில் முக்கியமான நடிகைகளில் ஒருவர். இவர் நடிப்பில் வெளிவந்த பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றியை கண்டுள்ளது. தற்போது திரையுலகில் தேடப்படும் பிஸியான நடிகை என்றால் அது சமந்தா தான்.Actress samanthaசமந்தாதெலுங்கில் சாகுந்தலஎனும் திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டார். சாகுந்தல படம் முடித்து அடுத்த நிமிடமே விக்னேஷ் சிவன் அவர்களின் இயக்கத்தில் விஜய் சேதுபதி அவர்கள் கதாநாயகனாக நடிக்கும் காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினார் சமந்தா. சமீபத்தில் இப்படத்தின் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.Actress samanthaதிரைப்படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களில்பிஸியாக நடித்து வரும் சமந்தா.இவரது காதல் கணவரான நாகசைதன்யாவும் இவரும் சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.விவாகரத்து ஆனா பிறகு தனிமையில் இருந்து வந்த சமந்தா தனது சினிமா துறையில் அடுத்த லெவெலுக்கு செல்ல படு கிளமாரக களத்தில் இறங்கியுள்ளார்.முன்பு இருந்ததை விட தற்போது இளசுகளை சுண்டி இழுக்கும் வகையில் பிரபல அட்டை பட நிறுவனத்திற்கு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.samanthaதனது முன்னழகை அப்பட்டமாக காண்பித்து போஸ் கொடுத்துள்ளார்.மேலும் அதனை சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் அதிகளவில் பரப்பி வருகிறார்கள்.samantha samantha samantha samantha samantha samantha samantha

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here