அனைத்து இளைஞர்களின் கனவுக் கன்னியாக திகழ்பவர் தான் சமந்தா. இவர் தென்னிந்திய சினிமாவில் முக்கியமான நடிகைகளில் ஒருவர். இவர் நடிப்பில் வெளிவந்த பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றியை கண்டுள்ளது. தற்போது திரையுலகில் தேடப்படும் பிஸியான நடிகை என்றால் அது சமந்தா தான்.
சமந்தாதெலுங்கில் சாகுந்தலஎனும் திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டார். சாகுந்தல படம் முடித்து அடுத்த நிமிடமே விக்னேஷ் சிவன் அவர்களின் இயக்கத்தில் விஜய் சேதுபதி அவர்கள் கதாநாயகனாக நடிக்கும் காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினார் சமந்தா. சமீபத்தில் இப்படத்தின் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.திரைப்படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களில்பிஸியாக நடித்து வரும் சமந்தா,தனக்கு கிடைக்கும் நேரத்தில் குடும்பத்தினர் மற்றும் தனது நண்பர்களுடனும் சில நேரம் செலவழித்து வருகிறார். ஆனால் சமந்தா அவர்களும் நாகசைதன்யா அவர்களும் பிரிவதாக இருவரும் கூறியிருந்தனர். ஆனால் இவர்கள் இருவரும் இணைந்து கோவாவில் ஒரு புதிய வீடு வாங்கியுள்ளனர்,இவர்கள் கூறியது உண்மையா? என்று என்ன வைத்துள்ளனர். தற்போது சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவரும் பல படங்களில் நடித்து வருகின்றனர்.பிரபல பத்திரிக்கையாளர் ஒருவருக்காக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்,சமந்தா.அப்புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளார்,அது தற்போது வைரல் ஆகியுள்ளது.