அட நடிகை சமீரா ரெட்டியா இது?? இரண்டு குழந்தைகளுக்கு பிறகு குண்டா இருந்த இவங்களா இவ்ளோ ஸ்லிம்மா!! வேற லெவல் என கமெண்ட் செய்யும் ரசிகர்கள்!!

0
89

தென்னிந்திய சினிமா துறையில் தற்போது பல நடிகைகள் படியெடுத்த வண்ணம் இருந்து வருகிறார்கள்.அவ்வாறு இருக்க தமிழ் சினிமாவின் மூலம் புகழின் உச்சிக்கே சென்றே நடிகைகள் பலர் உள்ளார்கள்.இப்படி ஒரு நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் நடிகை சமீரா ரெட்டி.இவர் ஹிந்தி மொழி சினிமா துறையில்  2002 ஆம் ஆண்டு வெளியான mainediltujhkodiya என்னும் படம் மூலம் அறிமுகமானார்.அதனை தொடர்ந்து நடிகை சமீரா ரெட்டி ஹிந்தி மொழி சினிமா துறையில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இவர் தமிழில் இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான வாரணம் ஆயிரம் என்னும் படம் மூலம் அறிமுகமானார்.மேலும் அப்படத்தில் தனது சிறப்பான நடிப்பின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.sameera reddy familyவாரணம் ஆயிரம் படத்தை தொடர்ந்து இவர் தமிழில் வெடி வேட்டை அஜித்துடன் இணைந்து அசல் படத்திலும் நடித்து உள்ளார்.இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு ஹிந்தி கன்னடம் என பல மொழிகளில் பல படங்களை நடித்துள்ளார்.இந்நிலையில் இவர் 2014 ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபர் அக்ஷய் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.sameera reddy திருமணத்திற்கு பிறகு சினிமா துறைக்கு பாய் பாய் சொல்லிவிட்டு தனது குடும்பத்துடன் கவனம் செலுத்தி வருகிறார்.சமீரா ரெட்டி அவருக்கு தற்போது இரண்டு குழந்தைகள் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளார்கள்.இவர் தனது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்டகிராமில் தனது குழந்தைகளுடன் விளையாடும் வீடியோ மற்றும் புகைப்படத்தினை வெளியிட்டு வருபவர்.sameera reddy அதே போல் இவர் இன்ஸ்ட பக்கத்தில் உடற்பயிற்சி வொர்க்அவுட் மற்றும் குழந்தை வளர்ப்பு போன்ற கருத்துக்களை ரசிகர்கள் மத்தியில் பகிர்ந்து வருகிறார்.இந்நிலையில் சமீரா ரெட்டி உடல் இடையை குறைப்பது எப்படி என டிப்ஸ்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார்.மேலும் இரண்டு குழந்தை பிறந்து பிறகு சமீரா ரெட்டி அவர்கள் சற்று உடல் இடை கூடி காட்சியளித்த நிலையில் கிட்டத்தட்ட 10கிலோ உடல் இடையை குறைத்துள்ளார்.மேலும் உடல் இடையை குறைப்பது பற்றி தனது ரசிகர்களுக்கு கூறி வருகிறார்.அப்புகைப்படம் கீழே உள்ளது.sameera reddy sameera reddy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here