“நீச்சல் குளத்தில் இருந்த படி செல்பி” ரேணிகுண்டா பட நடிகை சஞ்சனாசிங் வெளியிட்ட புகைப்படம்!! வாயை பிளந்த ரசிகர்கள்!!

0
135

தமிழ் சினிமாவில் தற்போது பல நடிகைகள் மற்றும் நடிகர்கள் அடியெடுத்து வருகிறார்கள்.மேலும் அதில் பலர் தங்களது முதல் படத்தில் மூலமாகவே மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று விடுகிறார்கள்.இன்னும் சிலர் தங்களால் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற முடியாமல் இருக்கிறார்கள்.அவ்வாறு ஒரு படத்தில் நடித்த நடிகைகள் அந்த கதாபாத்திரத்தின் மூலமே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள்.அவ்வாறு தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் எளிதாக அடையலாம் கண்டுவிடலாம்.அந்த வகையில் தமிழ் சினிமாவில் வெளியாகி வெற்றியான படமான ரேணிகுண்டா படத்தில் அறிமுகமானவர் நடிகை சஞ்சனாசிங்.மேலும் அந்த படத்தின் மூலம் பிரபலமடைந்து பிறகு இவருக்கு தமிழில் சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இவர் அதன் பிறகு நடித்து வெளியான படம் 2011 ஆம் ஆண்டு வெளியான கோ படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்து இருப்பார்.மேலும் அதன் பிறகு இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் நடிகை சஞ்சனாசிங் அவர்கள் சமுக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருபவர்.மேலும் நடிகை இவர் அவ்வபோது தனது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருபவர்.இந்நிலையில் நடிகை சஞ்சனா அவர்கள் நீச்சல் குளத்தில் இருந்து செல்பி எடுக்கும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அந்த வைரலாகும் புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here